பொய்
பொய்யருக்குப் பேய் முகம்.
தூய்மை அகம் பொய்யற்றது.
பொய் பேசலாம் நன்மை
பெய்யுமெனில் என்கிறது பொய்யாமொழி
மெய் பேசும் குடும்பத்தவன்
பொய் பேச மாட்டான்
பொய் தன்னைத்தானே சுடும்
மெய்யர் ஒளிர்வார் சாந்தியால்
பொய்த்திடும் வானத்தால் பஞ்சமே
பொய் மாயை, போலி, நிலையற்றது.
பொய்க்கும் தன்னம்பிக்கை வீழ்ச்சியாகும்.
பொய்யாமை விளக்கே உவகிலுயர்த்தும்
பொய் ஒரு முகமூடி.
பொய்யின் கொடி அடங்காமை.
பொய் சொல்லாதது கண்ணாடியொன்றே.
வாய்மை எப்போதும் பயபபடாதது.
8-11-2019
this poem posted tp cidny radio...on 8-11-2019
பதிலளிநீக்குcidny to soundary Gnanaesan
பதிலளிநீக்கு