வெள்ளி, 7 ஜனவரி, 2022

372. ( 905) ( பெண்மை - 40 ) பெண்ணே கவனமாக இரு!!!!!

 




 Hello! 

Dont shout to your  children!

Don't shout to your husband/ wife

go to consult with a manaviyal nipunar.....

------

ஆண்களைப் பற்றிய   எச்சரிப்புக்   கவிதைக்கு  பதிலாக எழுதிய  வரிகள்

https://www.youtube.com/watch?v=ksJvba2whIo

----------

பெண்ணே கவனமாக இரு!!!!!


பண்பிழந்து கணவனைத் பங்கப்படுத்தி

புண்ணாக்கி நிம்மதி அழித்து

கண்ணான செல்வங்களைத் திட்டி

கண்மூடித்தனமாக வாழ்வைத் தரமிறக்காதே!

00

உன் பெருமையை உடைத்து

பொன் மனதுடை பிள்ளைகளை

வன் கொடுமையாய் வதைத்து

துன்புறுத்தும் நீ பெண்ணா!!!!

00

உன்னருகே கணவனிருப்பது பெருமை!

அன்புடன் குடும்பத்திற்காக உழைக்கிறான்

ஆடை பாத்திரம் கழுவு!

அன்னம் சமையென்கிறாய்! அநியாயமல்லவா!

00

பிள்ளை சுமப்பதைக் கூறி

பின்னி எடுக்கிறாய்! கடிவாளம்

உன் கையில் மட்டுமல்ல!

அன்புடை இணைச்சவாரியே இல்லறம்

00

திட்டமின்றி ஊர் சுற்றுகிறாய்

திசைமாறிப் பிள்ளைகள் தவிக்க.

திரிகரணம் அடக்கு! நல்லறம்

திவ்வியமாதல் இருவர் திறனிலுமே!!!!

00

வேதா. இலங்காதிலகம் - டென்மார்க் - 23-12-2021




1 கருத்து:

  1. Rama Sampanthan
    அருமை ! வாழ்த்துகள்
    31-12-2021 ( all comments)

    Vetha Langathilakam
    If you go wrong way....your children will teach you a lesson நீங்கள் பிழையான வழியில் சென்றால் பிள்ளைகள்
    உங்களுக்குப் பாடம் படிப்பிப்பார்கள்
    ·
    Genga Stanley
    true

    Kalanithy Jeevakumaran
    சொல்லப்பட வேண்டிய விடயம்.அருமை வேதாக்கா.

    Sandradevi Thirunavukkarasu
    True

    Vetha Langathilakam
    Gandhimathi Selvarathinam
    Admin
    நல்ல பதிவு
    31-12-2021
    Vetha Langathilakam
    Author
    nanry

    Jeyam Ram

    photo wish
    Rathy Mohan
    அருமையான வரிகள்

    Vetha Langathilakam
    nanry

    Sasi Ravichandrarasa
    photo
    4/1/2022
    Vetha Langathilakam
    Mohideen
    பரஸ்பர புரிதல் இல்லாத வாழ்க்கையில் சண்டைகளும் சச்சரவுகளும் தொடர்ந்து கொண்டுதான் இருக்கும்
    2-1-2022
    Vetha Langathilakam
    Author
    Mohideen unmai sakothara...makilchchy.
    3-1-2022

    பதிலளிநீக்கு

428 (961) ஆலமர விழுதற்ற அவலநிலை மனிதக்காட்சிச் சாலை.

                       ஆலமர விழுதற்ற அவலநிலை மனிதக்காட்சிச் சாலை மிருகக் காட்சிச் சாலை மாறி மனிதரே மறந்த மனிதம் போனதால் மனிதக் காட்சிச் சாலை...