திங்கள், 14 ஜூலை, 2025

488 (1030) மன்னிப்பதே மனிதநேயம்.

 

           


     


    ஊ...ல...ழ...ள....குழுமம்

00

மன்னிப்பதே  மனிதநேயம்.


முன்னிற்கும்  செய்கை

மன்னிப்பதே மனிதநேயம்.

தெய்வப் பண்பாம்

மன்னிக்கும் குணம்.

00

இன்னிலை உன்னதமானது.

இன்னணம் வாழ்தல்

இன்னல் அற்றது.

உன்னதம் கொண்டது.


வேதா. இலங்காதிலகம் -தென்மார்க் - 25-2-





கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

602 (1102) பெட்டகோ பட்டம்!

                நான் 1990 ல் இருந்து 1993 வரை படித்த செமினாறியக் கட்டிடம் இடித்து தொடர் மாடியாகக் கட்டி பலர் குடியிருக்கின்றனர். வாகனத்தில் ...