சனி, 4 ஏப்ரல், 2020

267. (830 ) 73rd B*day




73rd B*day






· இனிய பிறந்தநாள் வாழ்த்துகள் தொட்டு கொள்ள முடியா தூரங்களிலும் இனிதாய் பூத்த உறவு இதனித்துஇநாகரிகமாய்இநன்மதிப்பு மிக்கஇ நல்ல உள்ளம் கொண்ட மதிப்பில் உயர்ந்த நட்பு இனிதான விடியலில் செந்தமிழ் சொல்லாலே ... இங்கிருந்து எட்டநின்று வாழ்த்தினாலும் அங்கிருக்கும் உங்கள் நெஞ்சிலே என் வாழ்த்து எப்போதும் ஒட்டியே இருக்கும் என்ற ஆசையில்.. நானும் வாழ்த்துகிறேன் புன்னகை பூக்கட்டும் உங்கள் உதட்டில் சிந்ததை எண்ணம் சொல் செயல் குடும்ப வாழ்வில் அனைத்திலும் மகிழ்ச்சியுடனும் நிறைவுடனும் நிம்மதியுடனும் தொடர்ந்து வெற்றி நடை போட கடவுள் அருள் என்றும் உங்களுக்கு கிடைக்க வாழ்த்துகிறேன்

3-4-2020




அன்பான முகநூல் உறவுகளே நட்புகளே எம் உறவினர்களே எனது பிறநத நாளுக்கு அன்பான வரிகள் கூறி வாழ்த்தி என் பிறந்த நாளை சிறந்த நாளாக்கி மகிழ்வில் ஆழ்த்திய உங்களுக்கு மனம் நிறைந்த நன்றிகள் கூறுகிறேன். உடன் உடனும் விருப்பையும் அன்பையும் போட்டேன்.யாருக்கவாது தவறியிருந்தால் பொறுத்துக் கொள்ளவும். இதை எழுதும் போது 140 பேருக்கு மேல வாழ்த்தியிருந்தீர்கள். எல்லோருக்கும் இறை ஆசி நிறையட்டும்.


2 கருத்துகள்:

  1. தமிழ் வலைப்பூக்களுக்கு ஆதரவு வழங்க, புதிய வலைத்திரட்டியை உருவாக்கும் புதிய முயற்சி. உருவாகியது புதிய இணையத்தளம்: வலை ஓலை . நமது, வலை ஓலை இணையத்தளத்தில் பரீட்சார்த்தமாக 25 வலைத்தளங்கள் இணைக்கப்பட்டுள்ளன.

    26ஆவது வலைத்தளமாக தங்கள் வலைத்தளமும் இணைக்கப்பட்டுள்ளது.

    தற்போது, தங்களது இந்த பதிவும் எமது தளத்தில் இணைக்கப்பட்டுள்ளது. அத்துடன், அனைத்து வலைத்தளங்களையும் எமது வலைத்திரட்டியில் இணைக்கவும் நடவடிக்கை எடுத்துள்ளோம்.

    உங்கள் மேலான ஆதரவை வழங்க கேட்டுக் கொள்கிறேன். உரிய ஆதரவின்றி இழுத்து மூடப்பட்ட வலைத் திரட்டிகளின் நிலை எமது தளத்துக்கு ஏற்படாது என நம்புகிறோம்.

    உங்கள் வலைப்பதிவை அறிமுகப்படுத்த ஒரு சந்தர்ப்பம். விபரம் இங்கே: நீங்களும் எழுதலாம்

    எமது வலைப் பட்டியலில் இணைக்கப்பட்டுள்ள வலைத்தளங்களின் வலைப்பட்டியலைக் காண: வலைப் பட்டியல்

    முக்கிய அறிவித்தல்: தயவு செய்து எமது வலைத் திரட்டியின் மெனுவில் இணைக்கப்பட்டுள்ள வகைப்படுத்தல்களின் அடிப்படையில் தங்கள் வலைத்தளத்தில் குறிச் சொற்களை இணைக்குமாறு கேட்டுக் கொள்கிறேன். உதாரணமாக, இந்த பதிவை வெள்ளித்திரை என்று குறிப்பிடலாம். இதனை பின்பற்றுமாறு தயவுடன் வேண்டிக் கொள்கிறேன்.

    இதேவேளை, வலைச்சரம் வலைத்தளம் போன்று வலைப் பதிவர்களை ஒருங்கிணைக்க எழுத்தாணி எனும் தளத்தையும் நாம் உருவாக்கியுள்ளோம். இந்த தளத்தில் தங்கள் சுய அறிமுகத்துடன் தாங்கள் விரும்பிய பதிவுகளை பதிவிடலாம். வலைச்சரம் போன்று வாரம் ஒரு ஆசிரியருக்கு வாய்ப்பு வழங்கப்படும். மேலதிக விபரங்களுக்கு: தொடர்பு

    எங்கள் தளத்தில் தங்களது பதிவு: 367. (863) 73rd B*day

    பதிலளிநீக்கு

435 (969) தோற்றால் வரும் ஏமாற்றம்

                          தோற்றால் வரும் ஏமாற்றம்   எதிர்பார்ப்பின் பரிசு ஏமாற்றம் எதிர்பார்க்காதவன் மகிழ்ச்சியாளன் ஏமாற்றம் உயர்விற்குப் பட...