கல்விச் சிறப்பு.
00
கற்றோர்க்குச் சென்ற இடமெல்லாம் சிறப்பு
கல்வி அறிமுகமாவது விஐயதசமி அன்று
செல்வம் அறிவு குறியோடு செல்வது
கல்விக்கு அதிபதி சரசுவதி தேவி.
00
பொல்லாதவரும் அழிக்க முடியாத செல்வம்
இல்லாதவரும் வேண்டி ஏங்கும் செல்வம்.
தோண்டத் தோண்டப் பெருகும் கல்வி
ஆண்டு அனுபவிப்பவருக்கும் கல்வியொரு தகுதி.
00
மீண்டும் மீண்டும் வளர்த்தால் வளரும்.
கூண்டுக்குள் அடைத்தாலும் ஒளிரும் கல்வி.
கலையாது நிலைக்கும் செல்வம் யார்
குலைத்தாலும் உயரும் ஊன்றும் வேர்.
00
மலை போல் சுடரும் கல்வி.
மனிதனை மாமனிதன் ஆக்குமறிவுச் செல்வம்.
மின்சாரமாய் தன்சாரம் ஒளி தரும்.
சென்றவிடமெல்லாம் கல்வியால் சிறப்பு உயரும்.
00
கல்வி சமூகத்தின் கலங்கரை விளக்கு
சமுதாயப் பள்ளங்கள் நிரவுவான் கல்வியாளன்.
கல்வியாகக் கற்ற நீதிப்படி ஒழுகினால்
அநீதி மலியாது அவலம் குறையும்.
00
கரையற்றது. காலம் முழுதும் கற்கலாம்.
கரையாது - கொடுத்தாலும் எடுத்தாலும் உயரும்.
விற்றாலும் வெற்று மனிதனாகினாலும் போகாதது.
கற்றது கையளவு கல்லாதது உலகளவாம்.
00
நிகரற்ற அறிவு அனுபவம் ஆளுமை
ஆற்றலின் அடித்தளத் தொகுப்பே கல்வி.
நல்லிரு கண்கள் கணிதத்தோடு கல்வி.
கல்வி கரையில கற்பவர் நாட்சில.
00
நிலாச்சுடர் - வேதா. இலங்காதிலகம்-தென்மார்க்- 4-7-2026


Thushiyanthan Ganeshamoorthy
பதிலளிநீக்குஅருமை.
Vetha Langathilakam
Thushiyanthan Ganeshamoorthy mikka nanry ARUN...4-7-2026
Vetha Langathilakam
பதிலளிநீக்குThank you Nisha Rajesh....(thamil vaanak) 4-7-2026
Thank you satha...4-7-26
பதிலளிநீக்குVetha Langathilakam
பதிலளிநீக்குMikka nanry..dear Sevuga Perumal - ( Kavithai saranalayam)..4-7-2026
Sivaneswary Sivarasah
பதிலளிநீக்குசிறப்பு.வாழ்த்துகள் 💐
Vetha Langathilakam
Sivaneswary Sivarasah Mikka nanry....vaalka valamudan...4-7-2026..(thamil vaanam)
Sandradevi Thirunavukkarasu
பதிலளிநீக்குசிறப்பு
Vetha Langathilakam
Sandradevi Thirunavukkarasu Mikka nanry....4-7-26
Paramasivam Ponnampalam
பதிலளிநீக்கு🙏🏼
Vetha Langathilakam
Paramasivam Ponnampalam Thank you very much...4-7-26
Vetha Langathilakam
பதிலளிநீக்குThank you...M. aiyappen Pillai (jathum uure jaavarum keleer)..4-7-2026
M.A. Ramamoorthy
பதிலளிநீக்குஆம்...
"கரையற்றது. காலம் முழுதும் கற்கலாம்.
கரையாது - கொடுத்தாலும் எடுத்தாலும் உயரும்.
விற்றாலும் வெற்று மனிதனாகினாலும் போகாதது.
கற்றது கையளவு கல்லாதது உலகளவாம்."
வாழ்த்துகள்.
Vetha Langathilakam
M.A. Ramamoorthy பேரன்புடன் மனமார்ந்த நன்றி...வாழ்க வளமுடன்!!!!..(muthamil sangam)...5-7-2026
Tharma Naga
பதிலளிநீக்குphoto comment - facts
Vetha Langathilakam
Tharma Naga பேரன்புடன் மனமார்ந்த நன்றி...!!!!..(muthamil sangam)...5-7-2026
Vetha Langathilakam
பதிலளிநீக்குDharanish Dharanish
Purushot Hamandr.....Thank you ...(chennai muthamil sangam...5-7-2026
Annadurai
பதிலளிநீக்குகல்வி அழியாச் செல்வம்; அறிவு ஒளியாய், நெறியாய், மனிதனை உயர்த்தும் கலங்கரை விளக்கம்..
வெகு சிறப்பு வாழ்த்துகள் கவிஞர் 🌹
Vetha Langathilakam
Annadurai வெகு நாட்களின் பின் தங்கள் கருத்துரை . மகிழ்ச்சி.
நன்றி..சகோதரா! வாழ்க வளமுடன்!..(arunthamil kavikuudam)..6-7-2026
Vetha Langathilakam
பதிலளிநீக்குmikka nanry...லூர்து லூர்து...(arnthamil kavikuudam)...6-7-2026
Vetha Langathilakam
பதிலளிநீக்குThank you mani..-P 7-7-2026