கலைத் தமிழின் வித்தகம்
பரந்த உலகில் எம்
விரிந்த அறிவு முகிழ்ச்சியால்
சொரிந்த பவளமல்லிகையாய்
பிரிந்து வகை வகையாய்
புரிதலுக்கு விருந்தாயெம் நூல்கள்
00
அறிவுத் தேநீரில் கரையும்
அமுதத் தேனாக வரிகள்
அலைகடல் அணைக்கும் மணலாக
விலையற்ற ஓவியச் சொரூபமாக
கலைத் தமிழின் வித்தகம்
00
உயிர் நனைக்கும் பரிவு
உறவாய் உலவும் மந்திரமாய்
உன்னத வரிகள் இதயத்தில்
உலராத நடனமாய் அறிவு
உயிர் நினைக்கும் விருந்து.
30;-4-2022

Vetha Langathilakam
பதிலளிநீக்குLoga Sundharam
நன்று 👌நண்பியே
1-5-2022
Vetha Langathilakam
Author
Loga Sundharam
No photo description available.
Rathy Mohan
நன்று..வாழ்த்துகள்
Mathiyuganathan Satgunanathan
"உயிர் நனைக்கும் பரிவு "
Vetha Langathilakam
No photo description available.
Vetha Langathilakam
Ram Kumar
Excellent
2-5-2022
Vetha Langathilakam
Author
Ram Kumar mikka makilchchy nanry...urave
செ. இரா. செல்வகுமரன்
உயிர் நினைக்கும் விருந்தாக வுள்ளது உங்கள் கவிதை! அதுவும் தென்மார்க்கிலிருந்து! 👌
Nagalingham Gajendiran
Flower in hand Photo wish