திங்கள், 18 ஆகஸ்ட், 2025

499 (1041) விளையும் பயிர் முளையில்

 

       



   விளையும் பயிர் முளையில்


விளையும் பயிர் தளையிலே தெரியுமாம் 

முளையிலே கள்ளிப் பால் நெல்லு வேண்டாம்

சளைக்காது ஆத்திசூடி ஒளவை மொழி

விளைவித்து மனதைச்  சுயநலமற்று வளர்!


பொய் களவு சூது வாதெனும்

வெயில் வாட்டாது அன்பு கருணை

நெய்து அசிங்கக் களைகள் அனைத்தும்

கொய்து விளைவிப்போம் பயிர்களை வாரீர்


கவிசாகரம் - வேதா. இலங்காதிலகம் தென்மார்க் - 2018



1 கருத்து:

  1. M.A. Ramamoorthy
    அருமை...
    "பொய் களவு சூது வாதெனும்
    வெயில் வாட்டாது அன்பு கருணை
    நெய்து அசிங்கக் களைகள் அனைத்தும்
    கொய்து விளைவிப்போம் பயிர்களை வாரீர்.."
    வாழ்த்துகள்.
    18-8-2025
    Vetha Langathilakam
    M.A. Ramamoorthy
    May be an image of slow loris and text that says 'உளமார் ஏமார்ந்த ந்த அன்பும் பும் மகிழ் மகிழ்வும்! வும்! nиKи'
    18-8-2025

    பதிலளிநீக்கு

568 (1068) sanrithal - (பெண்மை) யாதுமாகி நின்றவள் பெண்ணே!

                 (பெண்மை)    யாதுமாகி நின்றவள் பெண்ணே!   - ( தேன்தமிழ்க் கவிவனம். சர்வதேச மகளிர்தினச் சிறப்புப் பேட்டி.) 00 (குமைதலின்றி – ...