திங்கள், 2 நவம்பர், 2026

646 (1146) சான்றிதழ்க் கவிதை ¤¤ ஆயுதமும் காகிதமும்

 

 


சான்றிதழ்க் கவிதை

¤¤
ஆயுதமும் காகிதமும்
¤¤
' ஆயுதமும் காகிதமும் பூசைக்கு
அல்ல புரட்சிக்காம்' அறிவுறுத்தினார்
அன்று தந்தை பெரியார்.
வில் வேல் வாள்
தொல்காப்பியர் காலத்தில் முதன்மையானது.
எல்லாம் மாறி நவீனமாக
எறிகணை - உந்துகணை - ஏவுகணை
எனவாம் பலவாறாக உருவானது.
¤¤
அச்சிடுதல் - எழுதல் - கல்வி
கலைத் தேவைக்கு காகிதங்கள்.
காகிதத்தாலும் அழிப்பு நடத்தலாம்.
கருவியும் அதன் வழிபாடும்
பெருஞ்சிறப்பாகிறது நவராத்திரி ஆயுதபூசையில்
கருவியும் காகிதமும் ஆசீவாதமும்.
பெரும் பேறு தமிழர் வாழ்வில்.
புரட்சிப்போம் ஆயுதம் காகிதத்துடன்.
¤¤
வேதா. இலங்காதிலகம் - தென்மார்க் - 15-10-2026

posted -- 2-11-2026




649 (1149) photo poem -5

       5.       photo  poem