சான்றிதழ்க் கவிதை
புதுப்புனல் - உலக மகளிர் தின சிறப்புக் கவிதைப் போட்டி தலைப்பு
பெண்ணென்று எண்ணிப் பெருமிதம் கொள்வோம்
00
ஆதி மானுட நதிப் பெருக்கின்
ஆதாம் ஏவாள் படைப்பதிகாரம் இது
அர்த்தநாரீசுவரர் ஆகி ஆண்டவனும் பெருமிதம்
கோர்த்து நங்கையைத் திருமகள் ஆக்கினார்.
00
பெண்ணென்று எண்ணிப் பெருமிதம் கொள்வோம்
உண்மையில் ஐம்பது விகிதமானோர் ஆனினும்
எண்ணத்திற்கு உரியவர்களா உலகப் பலாத்காரங்களால்!
திண்மை நிலை வேண்டும் மகளிருக்கு!
00
மெட்டி வளையல் ஒலியின் மங்கலம்!
கட்டிய பூமாலை வாசைன செல்வம்!
கல்வி கடமையில் ஊன்றுகோலாம் மாது
கோபுரத்து விளக்காவாள் ஊரிலும் வீட்டிலும்!
00
வேதா. இலங்காதிலகம் -தென்மார்க் - 6-3-2026


Vetha Langathilakam
பதிலளிநீக்குJeya Sri
வாழ்த்துக்கள்
photo wish - 7-3-2026
Vetha Langathilakam
Nanry Urave....1-4-2026
Nanry Anand....1-4-2026
பதிலளிநீக்குVetha Langathilakam
பதிலளிநீக்குA. Vallibabu 8-3-2026
Vetha Langathilakam
சிறப்பு வாழ்த்துகள் அம்மா
Vetha Langathilakam
Nanry Urave--1-4-2026
Vetha Langathilakam
பதிலளிநீக்குThank you - Alvit. Vindy......1-4-2026
ரா. அமுதா
பதிலளிநீக்குசிறப்பு..வாழ்த்துகள்
Vetha Langathilakam
ரா. அமுதா வருகைக்குப் பெருமை. கருத்திற்கு நன்றி.
மகிழ்ச்சி உறவே - 1-4-2026
Vetha Langathilakam
பதிலளிநீக்குகவிஞர். வடுவூர்.சீ. திருநாவுக்கரசு.
Praveen Kumar
பெ.வெங்கட லட்சுமி காந்தன்.
குமுதினி ரமணன்
DrSomu - to all mikka nanry. makilchy...1-4-2026
Pss Manian
பதிலளிநீக்குவாழ்த்துகள் 🌹 🌹
Vetha Langathilakam
Pss Manian வருகைக்குப் பெருமை. கருத்திற்குப் பேரன்பு.
மகிழ்ச்சி. வாழக வளமுடன்.--1-4-2026
Pss Manian
நீக்குVetha Langathilakam நன்றி 🙏 வாழ்த்துகள் 🌹 🌹
Pss Manian
நீக்குVetha Langathilakam நன்றி 🙏 வாழ்த்துகள் 🌹 🌹
Rajendran
பதிலளிநீக்கு#பெண்படைப்பதால் #அவளும்கடவுளே !
Vetha Langathilakam
Rajendran OH!.......Nanry...Nanry.....Makilchchy...Vaalka valamudan.-- 1-4-2026
Vetha Langathilakam
பதிலளிநீக்குKumaravelu Shanmugasundaram mikka nanry...makilchchy...1-4-2026
Vetha Langathilakam
பதிலளிநீக்குகலைமகள் ரூபா Thank you....1-4-2026
Vetha Langathilakam
பதிலளிநீக்குkumuthini Ramanan Thank you...1-4-2026
Vetha Langathilakam
பதிலளிநீக்குRamesh Bairavi Mikka nanry, 1-4-2026
Sandradevi Thirunavukkarasu
பதிலளிநீக்குவாழ்த்துக்கள்
Vetha Langathilakam
Sandradevi Thirunavukkarasu Mikka nanry..2-4-2026
Vetha Langathilakam
பதிலளிநீக்குNanry Paavai.....sir 2-4-2026
Vetha Langathilakam
பதிலளிநீக்குசாமி எழிலன் - M.A Ramamoorthy.. mikka nanry vaalha"...2-4-2026
Vetha Langathilakam
பதிலளிநீக்குNagu satha,,,MURUhesan .M Thank you.....2-4-2026
Vetha Langathilakam
பதிலளிநீக்குThank you Sivam....2-4-2026