புதன், 1 ஏப்ரல், 2026

570 (1070) penmai -- சான்றிதழ்க் கவிதை - புதுப்புனல் -

 

          


சான்றிதழ்க் கவிதை


புதுப்புனல் - உலக மகளிர் தின சிறப்புக் கவிதைப் போட்டி தலைப்பு





பெண்ணென்று எண்ணிப் பெருமிதம் கொள்வோம்

00

ஆதி மானுட  நதிப் பெருக்கின்

ஆதாம் ஏவாள் படைப்பதிகாரம் இது

அர்த்தநாரீசுவரர் ஆகி ஆண்டவனும் பெருமிதம்

கோர்த்து நங்கையைத் திருமகள் ஆக்கினார்.

00

பெண்ணென்று எண்ணிப் பெருமிதம் கொள்வோம்

உண்மையில் ஐம்பது விகிதமானோர் ஆனினும்

எண்ணத்திற்கு உரியவர்களா உலகப் பலாத்காரங்களால்!

திண்மை நிலை வேண்டும் மகளிருக்கு!

00

மெட்டி வளையல் ஒலியின் மங்கலம்!

கட்டிய பூமாலை வாசைன செல்வம்!

கல்வி கடமையில் ஊன்றுகோலாம் மாது

கோபுரத்து விளக்காவாள் ஊரிலும் வீட்டிலும்!

00

வேதா. இலங்காதிலகம் -தென்மார்க் - 6-3-2026


      



19 கருத்துகள்:

  1. Vetha Langathilakam
    Jeya Sri
    வாழ்த்துக்கள்
    photo wish - 7-3-2026

    Vetha Langathilakam
    Nanry Urave....1-4-2026

    பதிலளிநீக்கு
  2. Vetha Langathilakam
    A. Vallibabu 8-3-2026
    Vetha Langathilakam
    சிறப்பு வாழ்த்துகள் அம்மா

    Vetha Langathilakam
    Nanry Urave--1-4-2026

    பதிலளிநீக்கு
  3. ரா. அமுதா
    சிறப்பு..வாழ்த்துகள்

    Vetha Langathilakam
    ரா. அமுதா வருகைக்குப் பெருமை. கருத்திற்கு நன்றி.
    மகிழ்ச்சி உறவே - 1-4-2026

    பதிலளிநீக்கு
  4. Vetha Langathilakam
    கவிஞர். வடுவூர்.சீ. திருநாவுக்கரசு.
    Praveen Kumar
    பெ.வெங்கட லட்சுமி காந்தன்.
    குமுதினி ரமணன்
    DrSomu - to all mikka nanry. makilchy...1-4-2026

    பதிலளிநீக்கு
  5. Pss Manian
    வாழ்த்துகள் 🌹 🌹

    Vetha Langathilakam
    Pss Manian வருகைக்குப் பெருமை. கருத்திற்குப் பேரன்பு.
    மகிழ்ச்சி. வாழக வளமுடன்.--1-4-2026

    பதிலளிநீக்கு
  6. Rajendran
    #பெண்படைப்பதால் #அவளும்கடவுளே !

    Vetha Langathilakam
    Rajendran OH!.......Nanry...Nanry.....Makilchchy...Vaalka valamudan.-- 1-4-2026

    பதிலளிநீக்கு
  7. Vetha Langathilakam
    Kumaravelu Shanmugasundaram mikka nanry...makilchchy...1-4-2026

    பதிலளிநீக்கு
  8. Vetha Langathilakam
    கலைமகள் ரூபா Thank you....1-4-2026

    பதிலளிநீக்கு
  9. Sandradevi Thirunavukkarasu
    வாழ்த்துக்கள்

    Vetha Langathilakam
    Sandradevi Thirunavukkarasu Mikka nanry..2-4-2026

    பதிலளிநீக்கு
  10. Vetha Langathilakam
    சாமி எழிலன் - M.A Ramamoorthy.. mikka nanry vaalha"...2-4-2026

    பதிலளிநீக்கு

588 (1088) மாயக் காலம்.

            மாயக் காலம். 00 (கேலம் -விளையாட்டு. சாலகம் - சிலந்திவலை. தாலம் -பனைமரம். நாலா - பள்ளத் தாக்கு.) 00 காலம் ஒரு நீண்ட கனவு ஆலம் ...