அம்மா
00
விருப்பு வெறுப்பற்ற கருப்பொருளாம் உன்
உருத்தான பாலைத் தந்து மெதுவாய்
கருத்தோடு தூங்க வைப்பாய்
அருமை அம்மா அம்மா
00
உன்னைப் பின்னும் வாழ்வின்
சின்ன மழலை நான்.
கண்ணும் கருத்தாய்க் கவனிக்கலாம்
எண்ணம் நல்லதாய் இயங்கட்டும்
00
நிலையில்லா வாழ்வில்
நிரந்தரத் துணையாய்
நிறைந்தாயே அம்மா
நிம்மதி நீயே அம்மா!
00
கவி வித்தகர் வேதா. இலங்காதிலகம். தென்மார்க்-24-4-2026



Stella Paulraj
பதிலளிநீக்கு👌
Vetha Langathilakam
Stella Paulraj Thank you....24-4-2026
Jeyaa Polikai - Sribavan Balasingam
பதிலளிநீக்குArulanantharajah Thillainadarasa
Vindyeswary Nadarajah
Ithaya Thamby Mikka nanry...makilchchy...24-4-2026
Vindyeswary Nadarajah
பதிலளிநீக்குஒரே வீட்டில் இருந்தோம் ஒன்றாக படித்தோம் ஐந்தாம் வகுப்புவரை பின்பு வேறு வேறு பாடசாலையில் படித்து பிரிந்தோம்
Vetha Langathilakam
Vindyeswary Nadarajah marakka mudiyathathu.....24-4-2026
Paramasivam Ponnampalam
பதிலளிநீக்கு🙏🏼 24-4-2026
High Five Praying Hands Sticker by imoji, GIF may contain transparent, emoji, hand, hands, high five, pray, want, blessed, need, good luck, prayers, praying hands, good luck today, blssd and #blssd
Vetha Langathilakam
Paramasivam Ponnampalam Makilchchy.....
பதிலளிநீக்குVetha Langathilakam
Sandradevi Thirunavukkarasu anpudan nanry..amma....24-4-2026
Baba Muthu
பதிலளிநீக்குLovely memories
Vetha Langathilakam
Baba Muthu Yes Baba...24-4-2026
Vetha Langathilakam
பதிலளிநீக்குSriPavan - theva ranjini- Thevki.- Thank you----24-4-2026
David Samuel
பதிலளிநீக்குphoto wish--- SUPPER·
Sticker by Super Smalls
Vetha Langathilakam
David Samuel Mikka nanry. vaalka valamudan -( chandrothayam.) 24-4-2026
Rajendran
பதிலளிநீக்கு#ஒப்பிலாபாடல்! #சிப்பிக்குள்எடுத்த #முத்துவாழ்த்துகள்
Well Done Applause Sticker
photo wish
Vetha Langathilakam
Rajendran mikka nanry
May be an image of flower and text that says 'הצתי கருத்திடமனம் ருத்த உமனம் திரு தமிழ் விருப் எழுதல் பெருமை தான்! மகீழ்ச்சி! ந்நி! வேதா இலங்காத்லகம். துலകம், இலங் નટ னமனா' 24-4-2026
Vetha Langathilakam
பதிலளிநீக்குKuttuputeen Haja Mikka nanry (erodu thamilanpan) 24-4-2026
Kugaananthaletchumy Ganeshan
பதிலளிநீக்குஅன்னையின் பாதம் பணிந்து போற்றாதாருமுண்டோ. அருமை கவிதையும் காட்சியும். வாழ்த்துகள்.
Vetha Langathilakam
Kugaananthaletchumy Ganeshan மிகுந்த நன்றி...25-4-2026
May be a doodle of coffee cup
Vetha Langathilakam
பதிலளிநீக்குKumar thirukumaran thank you.....26-4-2026
Vetha Langathilakam
பதிலளிநீக்குNanry Bawany .Bala.........26-4-2026
Vetha Langathilakam
பதிலளிநீக்குAnpudan nanry Muthu Raj....(pune thamil sangam)....28-4-2026