புதன், 15 ஏப்ரல், 2026

576 (1076) நிழலின் கையை பிடிக்கிறோம்....

 

       


         நிழலின் கையை பிடிக்கிறோம்....


(வடிகட்டும் மனது - சாரத்தைத் திரட்டும் மனது)


நிழலின் கையைப் பிடிக்க எண்ணினேன்

சூரியனை முகில் மறைக்க  மறைந்தது.

மனதை மாற்றும் எழுத்து  எங்கே

மனிதரை மாற்றுகிறது!  வாசிப்பதே இல்லையே!

ஆடையும் உணவும் போதாது அறிவு 

அவசியம் என்று யார் நினைக்கிறார்!

00

வாழ்க்கை எல்லையுள் சுழி சுழியாக

வந்து போவது  இன்பம். எண்ணம்

வசப்படாது  கானல் நீராகிறது வண்ணமின்றி

வடிகட்டும் மனதில் வடியாது கண்ணீர்!

வலிமை மனதில் துளிர்க்கும்  நம்பிக்கை!

வேர்விட்டுக்  கிளைத்து மலர்ந்து பொலியும்.

00

செந்தணல்கவி - வேதா. இலங்காதிலகம். தென்மார்க் - 15-4-2026



      


12 கருத்துகள்:

  1. Vetha Langathilakam
    Anand - mageswary periyasamy.. mikka nanry 15-4-2026

    பதிலளிநீக்கு
  2. Rajendran
    ஆ(!) டையும் உணவும் போதாது
    அறிவு
    அவசியம் என்று யார் நினைக்கிறார்!
    Sticker by Super Smalls
    photo wish
    Vetha Langathilakam
    Rajendran mikka nanry. (ஆடை - உடை இரண்டும் சரி)...(erodu Thamilanpan)...15-4-2026

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. Rajendran
      கானல் நீர் என்றுசொல்லியும்🔴👉போனால்... நேரம் சக்தி உழைப்பு அனைத்தும் வீணல்லவா!?
      yes Sticker

      நீக்கு
  3. வேதா மாயன்
    #வாழ்த்துக்கள் 👍👍👍👍👍
    Vetha Langathilakam 🥰
    photo wish
    Vetha Langathilakam
    வேதா மாயன் ....Mikka nanry...(chennai Muthamil sangam)...15-4-2026
    May be an image of Vanda orchid and text that says 'மிக்க நன்றி! http: http;//kovaikka ttp://kovakkay.wordp/es C /kovaikka kavi i.wordpres நல் வாழ்த்துகள் som'

    பதிலளிநீக்கு
  4. Vetha Langathilakam
    Thank you Rizvan Rizwan Teabreak Kavithai.....15-4-2026

    பதிலளிநீக்கு
  5. Vetha Langathilakam
    Vasantha.....VJ..mikka nanry. எழுதுகோல் தூங்காது...
    என்றும் பயணிக்கும்...நன்றி....15-4-2026

    பதிலளிநீக்கு
  6. M.A. Ramamoorthy
    அருமை. வாழ்த்துகள்
    rose STICKER
    16-4-2026
    Vetha Langathilakam
    M.A. Ramamoorthy
    May be an image of scorpion grass and text that says 'மனம் கருத்திட Cettylma Ceity iSto bweumgmages Beelt வேண்டும்! விரும்பும் மணம் வவாழ்க! k நன்றி! வேதா. இலங் https://kovamakp https://ovrec@hsftai.voe //kovai kpthai.word https:/ GOO கர்தில கம், டென்மார்க்.'

    பதிலளிநீக்கு
  7. Vetha Langathilakam
    Nanry kowsalya.t.....16-4-2926..(chennai Muthamil..)

    பதிலளிநீக்கு
  8. Vetha Langathilakam
    வேதா மாயன்--(chandrothayam..)...Mikka nanry...16-4-2026

    பதிலளிநீக்கு
  9. Vetha Langathilakam
    William Amalraj (chennai Muthamil sangam)
    Rama Samy......mikka nanry Uravukale!.......16-4-2026

    பதிலளிநீக்கு

588 (1088) மாயக் காலம்.

            மாயக் காலம். 00 (கேலம் -விளையாட்டு. சாலகம் - சிலந்திவலை. தாலம் -பனைமரம். நாலா - பள்ளத் தாக்கு.) 00 காலம் ஒரு நீண்ட கனவு ஆலம் ...