ஞாயிறு, 19 ஏப்ரல், 2026

578 (1078) சான்றிதழ்க் கவிதை... குயில்களின் கூடாரம்

 


      



 சான்றிதழ்க் கவிதை...

குயில்களின் கூடாரம் - சிறப்புக் கவிதைத் தலைப்பு
அவள் பெயர் வலிமை
00
இவள் அழகான திண்மை வீராங்கனை
எவளையும் சுய ஆளுமையால் வென்றிடுவாள்
துவளுதல் இன்றிக் கடமை செய்வாள்
துணிந்த மகள் தான் வீட்டரசி!
துள்ளும் மனதால் கலை கலாச்சாரம்
துடிப்புடன் பழக்குவாள் தன் பிள்ளைகளுக்கு
துலாபாரமாய்த் தாங்கும் சாயாத சக்தியாள்
துர்க்கை அவள் பெயர் வலிமை!
துயரின்றிக் கண்ணகியாய் நீதி கேட்பாள்
துலக்கமுடன் வல்லினமாய் வாகை சூடுவாள்
00
வேதா. இலங்காதிலகம்-தென்மார்க் -6-3-2026



9 கருத்துகள்:


  1. Vindyeswary Nadarajah
    Paramasivam Ponnampalam....Mikka nanry----vaalka valamudaaan...19-4-2026

    பதிலளிநீக்கு
  2. Leela Nagamani - photo wish
    Well Done Applause Sticker
    20-4-2026
    Vetha Langathilakam
    Leela Nagamani Mikka nanry 20.4.2026

    பதிலளிநீக்கு
  3. Vetha Langathilakam
    Mikka nanry rathy mohan - Jeyaa Polikai - Thevaki Balasingam - Nagu satha - Vasantha VJ - 21-4-2026

    பதிலளிநீக்கு
  4. Vetha Langathilakam
    David Samuel
    ·
    Beauty Love Sticker by Martina Martian
    photo wish- beautifull
    Vetha Langathilakam
    David Samuel
    Prathaban Prathaban
    Senthil Sagana
    Mikka nanry -(chandrothayam) 22-4-2026

    பதிலளிநீக்கு
  5. Vasantha VJ
    வலிமை, கடமை, திண்மை, வீட்டரசி ,வீராங்கனை என எண்ணற்ற பாகங்களில் எம்மினத்து பங்காற்றல்
    வாகை சூடும் வெற்றிமகள் கவி மிடுக்கு சிறப்பே வாழ்த்துக்கள் கவிஞரே பேராற்றல் பெருமையே ...

    Vetha Langathilakam
    Vasantha VJ Mikka nanry vaalka valamudan....22.4-2026

    பதிலளிநீக்கு
  6. Vetha Langathilakam
    Thank you..Kavisudar Rahman...24-4-2026
    chandrothayam...

    பதிலளிநீக்கு

588 (1088) மாயக் காலம்.

            மாயக் காலம். 00 (கேலம் -விளையாட்டு. சாலகம் - சிலந்திவலை. தாலம் -பனைமரம். நாலா - பள்ளத் தாக்கு.) 00 காலம் ஒரு நீண்ட கனவு ஆலம் ...