சான்றிதழ்க் கவிதை...
குயில்களின் கூடாரம் - சிறப்புக் கவிதைத் தலைப்பு
அவள் பெயர் வலிமை
00
இவள் அழகான திண்மை வீராங்கனை
எவளையும் சுய ஆளுமையால் வென்றிடுவாள்
துவளுதல் இன்றிக் கடமை செய்வாள்
துணிந்த மகள் தான் வீட்டரசி!
துள்ளும் மனதால் கலை கலாச்சாரம்
துடிப்புடன் பழக்குவாள் தன் பிள்ளைகளுக்கு
துலாபாரமாய்த் தாங்கும் சாயாத சக்தியாள்
துர்க்கை அவள் பெயர் வலிமை!
துயரின்றிக் கண்ணகியாய் நீதி கேட்பாள்
துலக்கமுடன் வல்லினமாய் வாகை சூடுவாள்
00
வேதா. இலங்காதிலகம்-தென்மார்க் -6-3-2026


Vanaja Arunasalam
பதிலளிநீக்குVetha Langathilakam நன்று!
13-3-2026.
பதிலளிநீக்குVindyeswary Nadarajah
Paramasivam Ponnampalam....Mikka nanry----vaalka valamudaaan...19-4-2026
Leela Nagamani - photo wish
பதிலளிநீக்குWell Done Applause Sticker
20-4-2026
Vetha Langathilakam
Leela Nagamani Mikka nanry 20.4.2026
Leela Nagamani
நீக்குmario barth thank you Sticker by INTENZE Advanced Tattoo Ink
photo thanks...20-4-2026
Vetha Langathilakam
பதிலளிநீக்குMikka nanry rathy mohan - Jeyaa Polikai - Thevaki Balasingam - Nagu satha - Vasantha VJ - 21-4-2026
Vetha Langathilakam
பதிலளிநீக்குDavid Samuel
·
Beauty Love Sticker by Martina Martian
photo wish- beautifull
Vetha Langathilakam
David Samuel
Prathaban Prathaban
Senthil Sagana
Mikka nanry -(chandrothayam) 22-4-2026
Vasantha VJ
பதிலளிநீக்குவலிமை, கடமை, திண்மை, வீட்டரசி ,வீராங்கனை என எண்ணற்ற பாகங்களில் எம்மினத்து பங்காற்றல்
வாகை சூடும் வெற்றிமகள் கவி மிடுக்கு சிறப்பே வாழ்த்துக்கள் கவிஞரே பேராற்றல் பெருமையே ...
Vetha Langathilakam
Vasantha VJ Mikka nanry vaalka valamudan....22.4-2026
Vetha Langathilakam
பதிலளிநீக்குJeyaa polikai - raj Kumar mikka nanry--24-4-2026
Vetha Langathilakam
பதிலளிநீக்குThank you..Kavisudar Rahman...24-4-2026
chandrothayam...