மேகராசனின் ஒளி!.....
மேகசாரம்(கற்பூரம்) மேகசாலத்தால் - (முகில் கூட்டம்)
மேழியரும் -( உழவர்)
மேகராசனின் மேதகு ஒளி வர
மேகசாரம் ஏற்றியதாய் மேகசாலத்தால் வெளியானான்.
மேம்பாடுடை மானுடர் நீராடித் தயாரானார்.
மேழியரும் பால்சோறு படைக்கத் தயாரானார்.
00
மேம்பாடாகக் கதிரை விரித்தான் கதிரவன்
மாண்புடன் படையலைப் பகிர்ந்தனர் மாநிலத்தில்
மங்கையர் மலர்சூடி மழலையோடு மகிழ
மணக்கும் புத்தாடையில்குழந்தைகள் குதித்தனர்.
00
மாக்கோலம் சுவைத்த சிறுபூச்சிகள் மகிழ
மண்டலத்துப் பாதியினர் போரினால் துன்புற
மோகப் புகழால் அதிகாரம் எழுந்து
உலகத்தை வேதனையில் முக்குளிக்க வைக்கிறது.
00
கவிச்சுடர். வேதா. இலங்காதிலகம்.தென்மார்க். 14-4-2026

Vindyeswary Nadarajah
பதிலளிநீக்குMay be an image of temple and text that says 'தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள் சித்திரை 1 14.4.2026 செவ்வாய்க்கிழமை DAMAIL ักกาา சித்திரை 1 တယ်အဆင်ရနက် tu'
14-4-2026
Sandradevi Thirunavukkarasu
இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்
14-4-2026
Vetha Langathilakam
Jehanmohan Jeeva
வாவ் அருமை அருமை
இனிய வாழ்த்துகள்
Jehanmohan Jeeva
Heaven And Hell Thank You Sticker by James Thacher
Vetha Langathilakam
Jehanmohan Jeeva Mikka nanry vaalka valamudan...(.chennai Muthamil sangam.)...14-4-2026
May be a doodle of coffee cup and text that says 'கருத்திட மணம் வேண்டும்! விரும்பும் மணம் தவாழ்க! அன்பு! வேதா. இුலස் https://ko a0o 00 Mhai wol احدة 뚜들 น้ำม่ கம், غسd'
22m
Reply
Vetha Langathilakam
Jehanmohan Jeeva
வாவ் அருமை அருமை
இனிய வாழ்த்துகள்
Vetha Langathilakam
பதிலளிநீக்குM.A. Ramamoorthy
அருமை...
"மாக்கோலம் சுவைத்த சிறுபூச்சிகள் மகிழ
மண்டலத்துப் பாதியினர் போரினால் துன்புற
மோகப் புகழால் அதிகாரம் எழுந்து
உலகத்தை வேதனையில் முக்குளிக்க வைக்கிறது."
வாழ்த்துகள்.
14-4-2026
Vetha Langathilakam
M.A. Ramamoorthy
May be an image of text that says 'ECAA2 なががんかんに が天 அன்பின் வருகைக்கு மகிழ்வும் பதிவின் অতক্রন ಸಿನ್ಾ இரசனைக்கு அன்பும் உரித்தாகுக! ঐনত'
1h
Reply
Vetha Langathilakam
Pss Manian
👌 அருமையான வரிகளில் தமிழ்ப் புத்தாண்டு வாழ்த்துக் கவிதை! 🌹 🌹
Vetha Langathilakam
Pss Manian -( padaippu)...14-4-2026
May be an image of prairie gentian and text that says 'கருத்திட்ட தங்களீத்மு ஆழ்ந்த அன்பும் மகிழ்ஆும்! Nevaikkothar. Fothai. கேத com ΟΟήφ om ឧ AaBsS AS សំ கா திலகம்.'
Vetha Langathilakam
Pss Manian
Vetha Langathilakam நன்றி 🙏
Vetha Langathilakam
பதிலளிநீக்குvasantha vJ - ghandi bala.....2026 thank you
Thank you Kavichudar Rahman..(chandrpthayam).....15-4-2026
பதிலளிநீக்கு