வெள்ளி, 24 ஏப்ரல், 2026

579 (1079) அம்மா

 

 

    





     அம்மா

00


விருப்பு வெறுப்பற்ற கருப்பொருளாம் உன்

உருத்தான பாலைத் தந்து மெதுவாய்

கருத்தோடு தூங்க வைப்பாய்

அருமை அம்மா அம்மா

00

உன்னைப் பின்னும் வாழ்வின்

சின்ன மழலை நான்.

கண்ணும் கருத்தாய்க் கவனிக்கலாம்

எண்ணம் நல்லதாய் இயங்கட்டும்

00

நிலையில்லா வாழ்வில்

நிரந்தரத் துணையாய்

நிறைந்தாயே அம்மா

நிம்மதி   நீயே  அம்மா!

00

கவி வித்தகர்  வேதா. இலங்காதிலகம். தென்மார்க்-24-4-2026


       




14 கருத்துகள்:

  1. Stella Paulraj
    👌

    Vetha Langathilakam
    Stella Paulraj Thank you....24-4-2026

    பதிலளிநீக்கு
  2. Jeyaa Polikai - Sribavan Balasingam
    Arulanantharajah Thillainadarasa
    Vindyeswary Nadarajah
    Ithaya Thamby Mikka nanry...makilchchy...24-4-2026

    பதிலளிநீக்கு
  3. Vindyeswary Nadarajah
    ஒரே வீட்டில் இருந்தோம் ஒன்றாக படித்தோம் ஐந்தாம் வகுப்புவரை பின்பு வேறு வேறு பாடசாலையில் படித்து பிரிந்தோம்

    Vetha Langathilakam
    Vindyeswary Nadarajah marakka mudiyathathu.....24-4-2026

    பதிலளிநீக்கு
  4. Paramasivam Ponnampalam
    🙏🏼 24-4-2026
    High Five Praying Hands Sticker by imoji, GIF may contain transparent, emoji, hand, hands, high five, pray, want, blessed, need, good luck, prayers, praying hands, good luck today, blssd and #blssd

    Vetha Langathilakam
    Paramasivam Ponnampalam Makilchchy.....

    பதிலளிநீக்கு

  5. Vetha Langathilakam
    Sandradevi Thirunavukkarasu anpudan nanry..amma....24-4-2026

    பதிலளிநீக்கு
  6. Baba Muthu
    Lovely memories

    Vetha Langathilakam
    Baba Muthu Yes Baba...24-4-2026

    பதிலளிநீக்கு
  7. Vetha Langathilakam
    SriPavan - theva ranjini- Thevki.- Thank you----24-4-2026

    பதிலளிநீக்கு
  8. David Samuel
    photo wish--- SUPPER·
    Sticker by Super Smalls

    Vetha Langathilakam
    David Samuel Mikka nanry. vaalka valamudan -( chandrothayam.) 24-4-2026



    பதிலளிநீக்கு
  9. Rajendran
    #ஒப்பிலாபாடல்! #சிப்பிக்குள்எடுத்த #முத்துவாழ்த்துகள்
    Well Done Applause Sticker
    photo wish
    Vetha Langathilakam
    Rajendran mikka nanry
    May be an image of ‎flower and ‎text that says '‎הצתי கருத்திடமனம் ருத்த உமனம் திரு தமிழ் விருப் எழுதல் பெருமை தான்! மகீழ்ச்சி! ந்நி! வேதா இலங்காத்லகம். துலകம், இலங் નટ னமனா‎'‎‎ 24-4-2026

    பதிலளிநீக்கு
  10. Vetha Langathilakam
    Kuttuputeen Haja Mikka nanry (erodu thamilanpan) 24-4-2026

    பதிலளிநீக்கு
  11. Kugaananthaletchumy Ganeshan
    அன்னையின் பாதம் பணிந்து போற்றாதாருமுண்டோ. அருமை கவிதையும் காட்சியும். வாழ்த்துகள்.

    Vetha Langathilakam
    Kugaananthaletchumy Ganeshan மிகுந்த நன்றி...25-4-2026
    May be a doodle of coffee cup

    பதிலளிநீக்கு
  12. Vetha Langathilakam
    Anpudan nanry Muthu Raj....(pune thamil sangam)....28-4-2026

    பதிலளிநீக்கு

588 (1088) மாயக் காலம்.

            மாயக் காலம். 00 (கேலம் -விளையாட்டு. சாலகம் - சிலந்திவலை. தாலம் -பனைமரம். நாலா - பள்ளத் தாக்கு.) 00 காலம் ஒரு நீண்ட கனவு ஆலம் ...