நந்தவனம் ஏப்ரல் 2026 இதழ் சுவிட்சலாந்து இதழாக மலர்ந்தது.
சுவிஸ் பற்றி கொஞ்சம் எழுதியுள்ளேன்.
நந்தவனத்திற்கு நன்றி
சுவிட்சர்லாந்து
00
ஐரோப்பிய சங்கம நிலத்தாலும்
ஆல்ப்ஸ் மலையாலும் சூழப்பட்ட
ஐரோப்பிய நாடானது சுவிட்சர்லாந்து
அதிகாரத்தலைமை பேர்ண் நகரம்.
00
கிழக்கே ஆஸ்திரியா தெற்கே
இத்தாலி மேற்கே பிரான்சு
வடக்கில் யேர்மனி சூழ்ந்தது.
உலகப் பணக்கார நாடு.
00
உயர் வாழ்க்கைத் தரமுடையது.
பல்கலாச்சாரக் கலவையைப் பெற்றுள்ளது.
நான்கான ஆட்சி மொழிகள்
யெர்மன் பிரெஞ்சு இத்தாலி ரோமன்.
00
சுவிஸ் சாக்கலேட்டுகள் பிரசித்தம்
மலைகள் பள்ளத்தாக்குகள் இயற்கையழகு
பெர்லினின் புகழுடைய கோபுரங்கள்
கனவுத் தோட்டங்கள் கரடி சிறப்புடையன.
00
ஆல்ப்ஸ் மலைத்தொடர் கைக்கடிகாரங்கள்
சுவிட்சர்லாந்து மந்திர ஏரிகள்
சுவிஸ் வங்கி சிறப்புடையது.
சுவிட்சர்லாந்து அடிநாதம் கூட்டாட்சி.
00
அரசாட்சி கூட்டாட்சி முறையானது.
மாநிலத்தில் முழுமையான சுயாட்சி.
மத்தியில் அம்சமான கூட்டாட்சி.
பிரதமர் சுழற்சிமுறையே சுவிஸ் ஆட்சிமுறை
00
பல ஐரோப்பிய நாடுகளில் ஓடி
நெதர்லாந்தில் சங்கமிக்கும் றைன்நதி
பிறப்பிடம் சுவிஸ் தான்.
சுதந்திரச் சிந்தனையான நாடு.
00
நெப்பொலியனை ஒரு காலத்தில்
துரத்தியடித்தவர்கள். உலகப் போர்
இரண்டில் நடுநிலைமை. ஐரோப்பிய ஒன்றியக்
குழுவில் இணையவில்லை.
00
800 வருடங்களாகப் பன்மொழிகள்
கலாச்சாரம் மதப்பிரிவுகள் கொண்ட
பலதேசியங்கள் ஒன்றாக ஒரு தேசமாக
சிறப்பாக வாழ்வது ஆச்சரியமே!!
00
சுவிஸ் ஏரிகளில் பாதுகாப்புக் கருதி
(விமானப்படைப் பயிற்சிக்காகக்) கொட்டிய
குண்டுகள் லுசான் ஏரியில்- சுமார் 3300 டன் -
நியுசெட்டல் ஏரியில் சுமார் 4500 டன் உள்ளதாம்.
00
மங்கையர் தாரகை – வேதா. இலங்காதிலகம்- தென்மார்க்- 12-3-2026


பதிலளிநீக்குVetha Langathilakam
Mikka nanry Kumaravelu Shanmugasundaram..- 31-3-2026
Vetha Langathilakam
பதிலளிநீக்குNanry ANand..- A. Mahenthy 28-3-2026
Vetha Langathilakam
Nanry Sribavan - vinthy - 29-3-2026
பதிலளிநீக்குVetha Langathilakam
Nanry Nagula siva - 31-3-2026
பதிலளிநீக்குM.A. Ramamoorthy
அருமை..
"பல ஐரோப்பிய நாடுகளில் ஓடி
நெதர்லாந்தில் சங்கமிக்கும் றைன்நதி
பிறப்பிடம் சுவிஸ் தான்.
சுதந்திரச் சிந்தனையான நாடு."
வாழ்த்துகள்.
Mikka Nanry Sir-- 31-3-2026
நீக்குVetha Langathilakam
பதிலளிநீக்குKavingar Singaram
Well Done Applause Sticker
Vetha Langathilakam
Kavingar Singaram Mikka Nanry Urave....31-3-2026
Vetha Langathilakam
பதிலளிநீக்குMikka nanry trichy venkat....31.3-2026
Vetha Langathilakam
பதிலளிநீக்குmikka nanry Muthu RaJ......31-3-2026
Vetha Langathilakam
பதிலளிநீக்குSakthi Kave! Thank you ...1-4-2026
David Samuel
பதிலளிநீக்குphoto wish ·
Vetha Langathilakam
David Samuel Thank you bro...vaalka valmudan....1-4-2026
Jeyaa Polikai
பதிலளிநீக்குசிறப்பு..அம்மா...
Vetha Langathilakam
Jeyaa Polikai mikka nanry- bro...vaalka valmudan.. 3-4-2026