சந்திரோதயம் -
மங்கையர் திருவிழா......
00
வெற்றிகளைத் தேடி அறிவில் நித்திலமாய்
கற்றிட குறுந்தொகை மொழி கொடுத்து
பெற்ற செல்வங்களையும் வித்துவான் ஆக்கி
ஏற்றிடும் வனிதைக்கு மாண்புறு நாள்
00
தாரமான விதை தாயாவது சரித்திரம்!
ஆரவாரமின்றி இல்லறம் வளர்ப்பவளைப் போற்றி
ஊரார் மெச்ச குடும்பம் அணைப்பவளுக்கு
சாரமுடன் இணைக்கும் மங்கையர் திருவிழா!
00
ஊரைக் கூட்டி மாங்கனித் திருவிழா
காரைக்காலில் நடைபெறும் பெண்கள் (மங்கையர்) திருவிழா
காரைக்காலம்மையார் கணவருக்கு மாங்கனி
படைத்த நிகழ்வின் கொண்டாட்டமும் இதுவே!
00
வேதா. இலங்காதிலகம் - தென்மார்க் - 6-3-2026



Rama Sampanthan
பதிலளிநீக்குவாழ்த்துகள்
Vetha Langathilakam
Rama Sampanthan மிகுந்த நன்றி..
வாழ்க வளமுடன் 9-3-2026
Vetha Langathilakam
Vetha Langathilakam
MUthu Raj...mikka nanry - 9-3-2026
4h
Reply
Vetha Langathilakam
Pss Manian
ஓ. அருமை -photo wish -awasom
Vetha Langathilakam
Pss Manian Nanry...9-3-2026
Vetha Langathilakam
M.A. Ramamoorthy
அருமை..
"ஊரைக் கூட்டி மாங்கனித் திருவிழா
காரைக்காலில் நடைபெறும் பெண்கள் (மங்கையர்) திருவிழா
காரைக்கா லம்மையார் கணவருக்கு மாங்கனி
படைத்த நிகழ்வின் கொண்டாட்டமும் இதுவே"
வாழ்த்துகள்.
May be an image of smiling and text that says 'G மங்கையர் திருவிழா'
Vetha Langathilakam
ரா. அமுதா
அருமை ..வாழ்த்துகள்
Pathmanathan Viny
மிகச்சிறப்பான கவிதை
நிச்சயம் பெண்களுக்கு இது மகுடம்.
நல்வாழ்த்துகள்
Vetha Langathilakam
Pathmanathan Viny மிக்க நன்றி - 9-3-2026
Gloria Ruba Anthony
பதிலளிநீக்குஇனிய வாழ்த்துகள்
red rose - photo wish -9-3-2026