மணலை தீந்தமிழ் பாரதி அறக்கட்டளை கவிதைத் தலைப்பு.
அகிலம் சமைப்பவளே அன்பின் பேரழகே!
00
அகிலம் சமைப்பவளே அன்பின் பேரழகே!
அகில் போல் மணப்பவளே! அறிவரசியே!
முகிலென ஓயாது முயற்சி செய்பவளே!
முகூர்த்தம் இன்றி மனைக்காக உழைப்பவளே!
முகிழ்த்தலான புன்னகை திருவாசகமாய் ஏற்றவளே!
00
கருவறை தொடங்கிக் கல்லறை ஈறாகப்
பெரும் ஆதரவான கைப்பிடி தாய்மை!
பெருகும் நேசம் இங்கு பேராறாகும்
பொல்லாத எல்லைகள் வகுக்காது வாழ்வை
தொல்லையின்றி உரிமைகள் உருவாமல் நீட்டுவாய்!
00
வேதா. இலங்காதிலகம் -தென்மார்க் - 6-3-2026
சமை


M.A. Ramamoorthy
பதிலளிநீக்குஅருமை...
"கருவறை தொடங்கிக் கல்லறை ஈறாகப்
பெரும் ஆதரவான கைப்பிடி தாய்மை!
பெருகும் நேசம் இங்கு பேராறாகும்!
பொல்லாத எல்லைகள் வகுக்காது வாழ்வை
தொல்லையின்றி உரிமைகள் உருவாமல் நீட்டுவாய்!"
வாழ்த்துகள்.
Janaki Sreenivasulu
ஆகா!!.."முகூர்த்தம்இன்றி உழைப்பவளே"-
அருமையானசொல்லாடல்!அருமை சகோதரி
Vetha Langathilakam
Lakshmi Sundar
வெகு அருமை...வாழ்த்துகள்.
Vetha Langathilakam
Lakshmi Sundar மிக மகிழ்ச்சி Nanry - 18-3-2026
Vetha Langathilakam
mikka nanry.. Urave....கெளசல்யா தண்டபாணி - 18-3-2026
4d
Reply
Paramasivam Ponnampalam
🙏🏼
Vetha Langathilakam
Paramasivam Ponnampalam Nanry 18-3-2026
May be an image of flower
Rama Sampanthan
வாழ்த்துகள்
18-3-2026
Vetha Langathilakam
Rama Sampanthan மிக்க நன்றி. மகிழ்ச்சி.
வாழ்க வளமுடன். -18-3-2026