புதன், 11 மே, 2022

384. (917) சொற்பொருள் விளக்கம் - கலங்கரை விளக்கம்





 





சொற்பொருள் விளக்கம்  - கலங்கரை விளக்கம்


சொற்பொருள் விளக்கமொரு சோதி

அற்புதத் தெளிவு தரும்.

விற்பன்னருக்கு இது அற்பமென

விகற்பமாய்க்  கற்பிதம்  ஆகலாம்

சிற்றறிவிற்கக் கருத்து விளக்கமினிமை

சிற்குணம் (மெய்யறிவு) தரும் மூலம்.

நற் புதுச் சொற்களால்

கற்கண்டுச் சுவை உடைத்தாம்.


வேதா. இலங்காதிலகம் -தென்மார்க் - 11-5-2022

1 கருத்து:

602 (1102) பெட்டகோ பட்டம்!

                நான் 1990 ல் இருந்து 1993 வரை படித்த செமினாறியக் கட்டிடம் இடித்து தொடர் மாடியாகக் கட்டி பலர் குடியிருக்கின்றனர். வாகனத்தில் ...