திங்கள், 10 பிப்ரவரி, 2025

443 (987) Change








Change

எட்டியுந் தொடமுடியாத வானுயர்
கட்டிடக் காட்டிற்குள்ளே நாம்
முட்டி மோதும் நெரிசலில்
எட்டி நடையிட நாற்சந்தி.
கொட்டிக் குலுங்கும் சில்லறைகள்
துட்டென்று உதவாது பேருந்தில்
-அப்ஸ் - பாவனை ட்ராமிலும்.
00


   

             


          

            




2 கருத்துகள்:

602 (1102) பெட்டகோ பட்டம்!

                நான் 1990 ல் இருந்து 1993 வரை படித்த செமினாறியக் கட்டிடம் இடித்து தொடர் மாடியாகக் கட்டி பலர் குடியிருக்கின்றனர். வாகனத்தில் ...