செவ்வாய், 12 ஆகஸ்ட், 2025

497 (1039) நல்லூர் திருவிழா 2025

 

 

நல்லூர் திருவிழா


அருணகிரி நாதர் அருளிய கந்தர் அநுபூதியை

பிரசன்னா குருக்கள் நல்லூர் திருவிழாவில்



பாடுவதும்; செந்தமிழ்ச் சொல்லருவி
லலீசன் அவர்கள் சொற்பொழிவும்


தவறாது கேட்கிறேன்.
கந்தர் அநுபூதி 51 தொகுதியாக உள்ளது.
அதையும் புரட்டிப் பார்க்கிறேன் பிரசன்னாக்
குருக்கள் பாடும்போது. அருமை. அருமை.

திரு லலீசன் அவர்கள் எனதுகுறள் தாழிசைக்கு
அணிந்துரை எழுதியுள்ளார் 2018ல்..நன்றி சேர்.

அடுத்து திரு அகளங்கன் அவர்களுடன் பேசும் சந்தர்ப்பம்
கௌசியின் தமிழ்வான் அவையில் கிடைத்தது.



நன்றி நன்றி

12-8-2025




2 கருத்துகள்:

  1. லலீசன் லலீசன்
    தங்கள் பதிவுக்கு நன்றி
    2d
    Reply
    Vetha Langathilakam
    லலீசன் லலீசன் தங்களுக்கும் மிக்க நன்றி நல் வாழ்த்துகள். எனது அப்பப்பா
    தொடங்கிய Kopay ஆசிரிய கலாசாலை பற்றிய தகவலுடன் தொடர்பு கொள்ளுவேன்.

    பதிலளிநீக்கு
  2. Rama Sampanthan
    வாழ்த்துகள்
    13-8-2025
    Sasidevi Riise
    🙏
    13-8
    Janaki Sreenivasulu
    High Five Praying Hands Sticker by imoji, GIF may contain transparent, emoji, hand, hands, high five, pray, want, blessed, need, good luck, prayers, praying hands, good luck today, blssd and #blssd
    13-8

    பதிலளிநீக்கு

568 (1068) sanrithal - (பெண்மை) யாதுமாகி நின்றவள் பெண்ணே!

                 (பெண்மை)    யாதுமாகி நின்றவள் பெண்ணே!   - ( தேன்தமிழ்க் கவிவனம். சர்வதேச மகளிர்தினச் சிறப்புப் பேட்டி.) 00 (குமைதலின்றி – ...