வியாழன், 5 பிப்ரவரி, 2026

554 (1054) 9.(249) நாலடியார் 25ம் அதிகாரம் அறிவுடைமை.

 

     



         




  9.(249)  நாலடியார் 25ம் அதிகாரம் அறிவுடைமை.


(மூன்றாவது இன்பவியல்.


00


மனதிலே மகிழ்ச்சியை அடைதல் 

மகிழ்ச்சி பொருளாலும் உறவினர்

நண்பினராலும் பெறப்படுவதால் இது பொருட்பாலில்  நட்பியலுக்குப் பின் வைக்கப் பட்டது.)




9.(249)  நாலடியார் 25ம் அதிகாரம் அறிவுடைமை.


கரும வரிசையாற்  கல்லாதார் பின்னும்

பெருமை  யுடையாருஞ் சேற - லருமரபி

னோத  மரமற்று  மொலிகடற் நண் சேர்ப்ப

பேதமை யன்ற  தறிவு.


எனது வரிகள் - 


ஒரே சீரான  அலைகள் ஆர்ப்பரிக்கும்

குளிர் கடற்துறையுடைய நாட்டிற்கு வேந்தனே! 

பலருக்குப்  பயன் தரும் நற்காரியம்

இனிதே நிறைவேற பெருமையுடையவர் 

அறிவிலார் பின் செல்வது  அறியாமையன்று

நற்காரியத்தின் பொருட்டு  கல்லாதாருடன்

கலந்து வாழ்தல் அறிவுடைமையாகும்

----------



        



1 கருத்து:

  1. Subajini Sriranjan
    அருமையான பதிவு
    8-2-26
    Rathy Mohan
    சிறப்பாக இருக்கிறது
    8-2-26
    Pathmanathan Viny
    சிறப்பு
    1w
    Reply
    Paramasivam Ponnampalam
    🙏🏼
    8-2-26
    Sarvi Kathirithambi
    நல்லினிய வாழ்த்துக்கள்.
    8-2-2026

    பதிலளிநீக்கு

569 (1069) udakam - நந்தவனம் ஏப்ரல் 2026

          நந்தவனம் ஏப்ரல் 2026   இதழ் சுவிட்சலாந்து  இதழாக  மலர்ந்தது.  சுவிஸ் பற்றி கொஞ்சம் எழுதியுள்ளேன். நந்தவனத்திற்கு நன்றி           ...