செவ்வாய், 24 பிப்ரவரி, 2026

557 (1057) சொற் கொல்லர்!

 

      



         


சொற் கொல்லர்!


சொற் சிற்பம் வடித்தலென்பது

நற்  கவிதை புனைதல்

சொற் கொல்லர் எனவாகலாம்!

அற்பமல்ல அற்புதம்! அற்புதம்! 


தைரியமான தொல்காப்பியச் சாலை 

தூரிகையில் ஞானத் தொழற்சாலை

தத்துவமான அறிவு உழவில் - வாக்கு

நேர்த்தியாய்க் கொட்டட்டும் தமிழ் வயலில்.


வேதா பாரதி – தென்மார்க் -24-2-2026


          






4 கருத்துகள்:


  1. M.A. Ramamoorthy
    கொல்லன் தெருவில் ஊசி விற்பாரில்லை என்ற பழமொழி... ஆதலின் சொற்கொல்லர் என்றுவரின் அவர் இடத்தில் சொற்பிறப்பு மேல் எழும்பாதோ.?
    27-2-2026


    Lakshmi Sundar
    அருமை....வாழ்த்துகள்.
    27-2
    Vetha Langathilakam
    Lakshmi Sundar Mikka nanry sis!!!!26-2-2026
    27-2-2026

    பதிலளிநீக்கு
  2. Vetha Langathilakam
    Pss Manian
    ஓ. அருமை
    photo wish
    Vetha Langathilakam
    Pss Manian
    1-3-2026
    Vetha Langathilakam
    May be an image of prairie gentian and text that says 'வாழ்த்துகள்! வாழ்க வளமுடன்..'

    பதிலளிநீக்கு
  3. காந்திமதி செல்வரத்தினம்
    ·
    அருமை

    Vetha Langathilakam
    காந்திமதி செல்வரத்தினம் மிக்க நன்றி சகோதரி....2-3-2026



    பதிலளிநீக்கு

568 (1068) sanrithal - (பெண்மை) யாதுமாகி நின்றவள் பெண்ணே!

                 (பெண்மை)    யாதுமாகி நின்றவள் பெண்ணே!   - ( தேன்தமிழ்க் கவிவனம். சர்வதேச மகளிர்தினச் சிறப்புப் பேட்டி.) 00 (குமைதலின்றி – ...