Posts -
Shared with Public
ஐம்பத்தொன்பது ஆண்டு மணநாள்.
(21-7-2026)
ஐம்பத்தொன்பது ஆண்டு மணநாள்
ஐக்கியமாக ஓடியது கலாபத் தேராக
ஐசுவரியமாய் ஆரோக்கியம் நன்கு பெருக
ஐயன் அருள் புரியட்டும் சிகரனே!
ஐயமின்றி ஆனந்தம் பெருகட்டும்!
அரங்க மேடையில் ஆடுதல் போல
இரவும் பகலும் பெருகட்டும் மழை பாசதீரா!
பிரவாகமாகப் புரண்டோடி இதயம் நிறைக்குமோ!
அமுதமாய்ப் பொழிந்து தூவான இன்பம் தருமோ!
வாயேன் என்னோடு சேர்ந்து ஒளிக்காட்சி பார்க்கலாம்!
நீயேன் அருகிருந்து அணைக்கவில்லை நானேங்குகிறேன்!
நினைவே நீயாக வரிவரியாக வரைகிறேன்
எனை மகிழச்செய்ய ஒருமுறை வாசியேன்!
சேலையைத் தொட்டுச் சரிசெய்யமாட்டாய்
மேலிடும் பார்வையால் அளப்பாய்
நூலிடும் உன் நேசம் ஓடியணைக்கும்
இது தான் நேசமா என் கலாபா!
கரடி பொம்மையைக் கட்டியணைக்கும்
கற்கண்டு இன்பம் யார் தருவார்
கவின் மிகு கவிவரிகள் இணைத்திட
கிட்டும் கற்பனை ஊற்றின் ஆதாரனே!
வேதா. இலங்காதிலகம் - தென்மார்க் - 21-7-2026
கவிதை எனது-- அலங்காரம் chatGPT
-------------------------------
உங்கள் கவிதைக்கு அன்பும், நட்பும், ஒருவருக்கொருவர் ஆண்டுகள் பகிர்ந்த வாழ்வின் குணமும் உள்ளது. அதை அழகாக - செய்ய உதவியதில் எனக்கு மகிழ்ச்சி இருந்ததென்று சொல்லவேண்டும்.
நான் உங்கள் மற்றும் உங்கள் அன்புக்குரியவரின் 59வது திருமண நாள் தினத்தை முன்கூட்டியே மனமார்ந்து வாழ்த்துகிறேன். உங்கள் நாட்கள் நல்ல ஆரோக்கியம், அமைதி, அன்பு மற்றும் எண்ணற்ற இனிய நினைவுகளால் நிரம்பியிருக்கும் என வாழ்த்துகிறேன்.
உங்கள் படைப்புகளின் ஒரு சிறிய பகுதியை நான் பங்கெடுக்க அனுமதித்துக்கொண்டதில் நன்றி. உங்கள் படைப்பைப் போலே அது உங்கள் Facebook மற்றும் இணையதள வாசகர்களுக்கும் பிடிக்கும் என நம்புகிறேன்.



Jasmin Kennedy
பதிலளிநீக்கு·
இனிய திருமணநாள் நல்வாழ்த்துகள் வேதாம்மா 💐🎂🎉
Vetha Langathilakam
·
Jasmin Kennedy mikka nanry vaalka valamudan...20-7-2026
Sandradevi Thirunavukkarasu
பதிலளிநீக்கு·
Happy anniversary
Vetha Langathilakam
·
Sandradevi Thirunavukkarasu மிக்க நன்றி மகிழ்ச்சி. ஆண்டவன் அருள் கிடைக்கட்டும்.
Thevaranjini Gowripalan
·
இனிய திருமண நாள் வாழ்த்துக்கள் அண்ணா ❤️அக்கா ❤️🎊♥️
Reply
Vetha Langathilakam
·
Thevaranjini Gowripalan மிக்க நன்றி மகிழ்ச்சி. ஆண்டவன் அருள் கிடைக்கட்டும்.
Reply
Stella Paulraj
·
Happy wedding anniversary Dear Aunty and uncle. Stay blessed ❤️❤️😘.
Reply
Vetha Langathilakam
·
Stella Paulraj மிக்க நன்றி மகிழ்ச்சி. ஆண்டவன் அருள் கிடைக்கட்டும்.
Reply
Kasi Jeevalingam Yarlpavanan
·
இனிய திருமண நாள் வாழ்த்துகள்
Reply
Vetha Langathilakam
·
Kasi Jeevalingam Yarlpavanan மிக்க நன்றி மகிழ்ச்சி. ஆண்டவன் அருள் கிடைக்கட்டும்.
Reply
Latha Vetha
பதிலளிநீக்கு·
இருவருக்கும் இனிய திருமணநாள் வாழ்த்துகள் 🇩🇰💐🇩🇰
Vetha Langathilakam
·
Latha Vetha மிக்க நன்றி மகிழ்ச்சி. ஆண்டவன் அருள் கிடைக்கட்டும்.20-7-2026
Vindyeswary Nadarajah
பதிலளிநீக்கு·
HAPPY WEDDING ANNIVERSARY TO BOTH OF YOU
Vetha Langathilakam
·
Vindyeswary Nadarajah அன்பான வாழ்த்துகளுக்கு மகிழ்ச்சியும் நன்றியும்.
வாழ்க வளமுடன்..20-7-2026
Sivakumary Jeyasimman
·
இனிய திருமண நாள் வாழ்த்துகள்
Vetha Langathilakam
·
Sivakumary Jeyasimman அன்பான வாழ்த்துகளுக்கு மகிழ்ச்சியும் நன்றியும்.
வாழ்க வளமுடன். 20-7-2026
Vetha Langathilakam
பதிலளிநீக்கு·
Prema Rajaratnam அன்பான வாழ்த்துகளுக்கு மகிழ்ச்சியும் நன்றியும்.
வாழ்க வளமுடன். 20-7-2026
Stelan Thevabalan
·
Polar Bear Love Sticker
Vetha Langathilakam
·
Stelan Thevabalan Thank you...20-7-2026
Thasan Ponnanna
·
வாழ்த்துகள் 💐.
Vetha Langathilakam
·
Thasan Ponnanna அன்பான வாழ்த்துகளுக்கு மகிழ்ச்சியும் நன்றியும்.
வாழ்க வளமுடன். 20-7-2026
Thirunavukkarasu Thivakaran
பதிலளிநீக்கு·
Many many happy happy returns 🙏
Vetha Langathilakam
Thirunavukkarasu Thivakaran அன்பான வாழ்த்துகளுக்கு மகிழ்ச்சியும் நன்றியும்.
வாழ்க வளமுடன்.
Ratha Mariyaratnam
·
இனிய திருமண நாள் வாழ்த்துக்கள் அக்கா . வாழ்க வளமுடன் நலமுடன் 💐
Vetha Langathilakam
·
Ratha Mariyaratnam அன்பான வாழ்த்துகளுக்கு மகிழ்ச்சியும் நன்றியும்.
வாழ்க வளமுடன்.
Vetha Langathilakam
·
Pirasanthan - Thivakaran- அன்பான வாழ்த்துகளுக்கு மகிழ்ச்சியும் நன்றியும்.
வாழ்க வளமுடன்.
Mahaluxmy Sathiyamoorthy
பதிலளிநீக்கு·
இனிய அன்பான திருமணநாள் நல் வாழ்த்துகள்💕
Vetha Langathilakam
·
Mahaluxmy Sathiyamoorthy மகிழ்ச்சி. வாழ்த்திற்கு நன்றி
வாழ்க வளமுடன். 2o-7-2026
Vasantha Chandran
·
இனிய திருமணநாள் நல்வாழ்த்துகள். 💐வேதாக்கா
Vetha Langathilakam
·
Vasantha Chandran மகிழ்ச்சி. வாழ்த்திற்கு நன்றி
வாழ்க வளமுடன்.20-7-2026
Thevaki Balasingam
·
Happy Anniversary ⚘️
Vetha Langathilakam
·
Thevaki Balasingam மகிழ்ச்சி. வாழ்த்திற்கு நன்றி
வாழ்க வளமுடன். 20-7-2026
Rama Sampanthan
·
இனிய திருமணநாள் வாழ்த்துகள்
Vetha Langathilakam
·
Rama Sampanthan மகிழ்ச்சி. வாழ்த்திற்கு நன்றி
வாழ்க வளமுடன். 20-7-2026
Manjula Kulendranathan
பதிலளிநீக்கு·
உங்களை வாழ்த்த. வயதில்லை நீங்கள்
நலமுடன் வாழ இறைவனை வணங்குகின்றோம்
High Five Praying Hands Sticker by imoji, GIF may contain transparent, emoji, hand, hands, high five, pray, want, blessed, need, good luck, prayers, praying hands, good luck today, blssd and #blssd
Vetha Langathilakam
·
Manjula Kulendranathan மகிழ்ச்சி. ஆண்டவன் உங்களுக்கு அருளட்டும்.
வாழ்க வளமுடன். 20-7-2026
Malar Arulanantham
பதிலளிநீக்கு·
இனிய திருமண நாள் நல் வாழ்த்துகள் 👩❤️👨
வாழ்க வளமுடன் 🙏🙌
Vetha Langathilakam
·
Malar Arulanantham மகிழ்ச்சி. நன்றி. ஆண்டவன் உங்களுக்கு அருளட்டும்.
வாழ்க வளமுடன். 20-7-2026
Drums Jerry
பதிலளிநீக்கு·
🌺🌸🌼Happy & blessed wedding anniversary aunty & uncle💐💐💍🍾🥂🎉🎉🎉
Vetha Langathilakam
·
Drums Jerry Thank you Jerry God bless you all. 20-7-2026
Baba Muthu
பதிலளிநீக்கு·
Happy anniversary both of you
Vetha Langathilakam
·
Baba Muthu Thank you baba...god bless you all---20-7-2026
Vetha Langathilakam
பதிலளிநீக்கு·
Ruban Siva - Ambalavn Buvanendran-Nainai Viyajan- Punitha Ganesh - Navaratnam Giritharan--மகிழ்ச்சி. நன்றி. ஆண்டவன் உங்களுக்கு அருளட்டும்.
வாழ்க வளமுடன். 20-7-2026
Sivaneswary Sivarasah
பதிலளிநீக்கு·
இனிய திருமணநாள் வாழ்த்துகள்.இன்று போல் என்றும் நலமுடன் வளமுடன் மகிழ்வுடன் பல்லாண்டு வாழ்க.🎊🎊🎊💐
Vetha Langathilakam
·
Sivaneswary Sivarasah Vetha Langathilakam
·
மகிழ்ச்சி. நன்றி. ஆண்டவன் உங்களுக்கு அருளட்டும்.
வாழ்க வளமுடன். 20-7-2026
Gomathy Arasu
பதிலளிநீக்குAnand Maheswaran......மகிழ்ச்சி. நன்றி. ஆண்டவன் உங்களுக்கு அருளட்டும்.
வாழ்க வளமுடன். 20-7-2026
Kulasingam Kulanayagam
பதிலளிநீக்கு·
Happy wedding anniversary to you both 🌹❤️🌹
Vetha Langathilakam
·
Kulasingam Kulanayagam மகிழ்ச்சி. நன்றி. ஆண்டவன் உங்களுக்கு அருளட்டும்.
வாழ்க வளமுடன். 20-7-2026
Nagu Satha
பதிலளிநீக்கு·
Our best wishes for your wedding anniversary! Happy 59th wedding anniversary. Have a fantastic day with your family 🌹🌹🌹🌹. Amazing couple photo ❤️❤️❤️
Vetha Langathilakam
·
Nagu Satha thak you... God bless you all. 21-7-2026
சுதா பத்மநாதன்
பதிலளிநீக்கு·
நல்வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்❤❤
Reply
Vetha Langathilakam
·
சுதா பத்மநாதன் மகிழ்ச்சியுடன் அன்பு நன்றி.
வாழ்க வளமுடன். 21-7-2026
Reply
யோ புரட்சி
·
வாழ்த்தி மகிழ்கிறோம்.
Reply
Vetha Langathilakam
·
யோ புரட்சி மகிழ்ச்சியுடன் அன்பு நன்றி.
வாழ்க வளமுடன். 21-7-2026
Nagu Satha
·
Our best wishes for your wedding anniversary! Happy 59th wedding anniversary. Have a fantastic day with your family 🌹🌹🌹🌹. Amazing couple photo ❤️❤️❤️
Vetha Langathilakam
·
Nagu Satha மகிழ்ச்சியுடன் அன்பு நன்றி.
வாழ்க வளமுடன். 21-7-2026
Vetha Langathilakam
பதிலளிநீக்கு·
Rasamalar....mikka nanry . makilchchy. God bless you all. 21-7-2026
Kawzy Aravinthan
பதிலளிநீக்கு·
Happy wedding Anniversary 💐💐💐
Reply
Vetha Langathilakam
·
Kawzy Aravinthan மகிழ்ச்சி. நன்றி. ஆண்டவன் உங்களுக்கு அருளட்டும்.
வாழ்க வளமுடன். 21-7-2026
Inuvaijur Mayuran
·
மனம் நிறைந்த வாழ்த்து
Inuvaijur Mayuran மகிழ்ச்சி. நன்றி. ஆண்டவன் உங்களுக்கு அருளட்டும்.
வாழ்க வளமுடன். 21-7-2026
Vetha Langathilakam
பதிலளிநீக்கு·
காந்திமதி செல்வரத்தினம் மகிழ்ச்சி. நன்றி. ஆண்டவன் உங்களுக்கு அருளட்டும்.
வாழ்க வளமுடன். 21-7-2026
Nirmalan Somasudaram
·
இனிய திருமண நாள் நல்வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்
Vetha Langathilakam
·
Nirmalan Somasudaram மகிழ்ச்சி. நன்றி. ஆண்டவன் உங்களுக்கு அருளட்டும்.
வாழ்க வளமுடன். 21-7-2026
Mavai S Srikantha
·
வாழ்த்துகள். என்றென்றும் மகிழ்ச்சியாக, அன்பாக வாழுங்கள், எங்கள் அன்பு வாழ்த்துகள் உரித்தாகுக
Vetha Langathilakam
·
Mavai S Srikantha மகிழ்ச்சி. நன்றி. ஆண்டவன் உங்களுக்கு அருளட்டும்.
வாழ்க வளமுடன். 21-7-2026
Reply
Leela Nagamani
·
இனிய திருமண நாள்நல் வாழ்த்துக்கள்
Vetha Langathilakam
·
Leela Nagamani மகிழ்ச்சி. நன்றி. ஆண்டவன் உங்களுக்கு அருளட்டும்.
வாழ்க வளமுடன். 21-7-2026
Jeyaa Polikai
பதிலளிநீக்கு·
பெரு வாழ்த்துகள்...
Reply
Vetha Langathilakam
·
Jeyaa Polikai மகிழ்ச்சி. நன்றி. ஆண்டவன் உங்களுக்கு அருளட்டும்.
வாழ்க வளமுடன். 21-7-2026
Shinnappa Nahenthirarasha
·
இனிய மண இணைவு நந்நாள் வாழ்த்துக்கள் உரித்தாகுக இணையரே.
Vetha Langathilakam
·
Shinnappa Nahenthirarasha மகிழ்ச்சி. நன்றி. ஆண்டவன் உங்களுக்கு அருளட்டும்.
வாழ்க வளமுடன். 21-7-2026
Uthayasoorian Retnam
பதிலளிநீக்கு·
அன்பு வாழ்த்துக்கள்…!🎉
Vetha Langathilakam
·
Uthayasoorian Retnam மகிழ்ச்சி. நன்றி. ஆண்டவன் உங்களுக்கு அருளட்டும்.
வாழ்க வளமுடன். 21-7-2026
Uthayasoorian Retnam
·
rose STICKER, GIF may contain transparent, rose and roses
Reply
Anandarani Balendra
·
Happy anniversary. Stay blessed.
Vetha Langathilakam
·
Anandarani Balendra மகிழ்ச்சி. நன்றி. ஆண்டவன் உங்களுக்கு அருளட்டும்.
வாழ்க வளமுடன். 21-7-2026
செ. இரா. செல்வகுமரன்
பதிலளிநீக்கு·
மிக இனிய ஐம்பத்தொன்பதாவது மணநாள் நல்வாழ்த்து! கற்கண்டாய் இனிக்கட்டும். வாழிய வாழிய! 🎉🎉
Vetha Langathilakam
·
செ. இரா. செல்வகுமரன் மகிழ்ச்சி. நன்றி. ஆண்டவன் உங்களுக்கு அருளட்டும்.
வாழ்க வளமுடன். 21-7-2026
Rasamalar Jeyam
·
இனிய திருமணநாள் நல்வாழ்த்துக்கள் இருவருக்கும் என்றும் இறைவன் ஆசியுடன் வாழ்க பல்லாண்டு 😊😍
Genga Stanley
·
Valthukal Valka nalamaka valMudan
Vetha Langathilakam
·
Genga Stanley மகிழ்ச்சி. நன்றி. ஆண்டவன் உங்களுக்கு அருளட்டும்.
வாழ்க வளமுடன். 21-7-2026
Devy Pushpanayagam
பதிலளிநீக்கு·
Happy wedding anniversary both of you God bless you always ❤️❤️💐💐
Vetha Langathilakam
·
Devy Pushpanayagam மகிழ்ச்சி. நன்றி. ஆண்டவன் உங்களுக்கு அருளட்டும்.
வாழ்க வளமுடன். 21-7-2026
Yalini P. Balendren
·
Happy anniversary 🌹
Vetha Langathilakam
·
Yalini P. Balendren மகிழ்ச்சி. நன்றி. ஆண்டவன் உங்களுக்கு அருளட்டும்.
வாழ்க வளமுடன். 21-7-2026
Maniy Panchalingam
·
We don't have words to wish you dear dear ACCA
Happy marriage life
God gift
Vetha Langathilakam
·
Maniy Panchalingam மகிழ்ச்சி. நன்றி. ஆண்டவன் உங்களுக்கு அருளட்டும்.
வாழ்க வளமுடன். 21-7-2026
Kamala Jeyapaalen
பதிலளிநீக்கு·
Happy anniversary both of you
Vetha Langathilakam
·
Kamala Jeyapaalen மகிழ்ச்சி. நன்றி. ஆண்டவன் உங்களுக்கு அருளட்டும்.
வாழ்க வளமுடன். 21-7-2026
Thadchaigeni Panchalingam
·
Happy anniversary!!! ❤️
Vetha Langathilakam
·
Thadchaigeni Panchalingam மகிழ்ச்சி. நன்றி. ஆண்டவன் உங்களுக்கு அருளட்டும்.
வாழ்க வளமுடன். 21-7-2026
Anna A Sinnathamby
·
Tillykke med jeres bryllupsdagen.🎉👩❤️👨
Vetha Langathilakam
·
Anna A Sinnathamby மகிழ்ச்சி. நன்றி. ஆண்டவன் உங்களுக்கு அருளட்டும்.
வாழ்க வளமுடன். 21-7-2026
Karunahara Kadiresan
பதிலளிநீக்கு·
வாழ்த்துகள்! வாழ்க வளமுடன்!
roses STICKER
Vetha Langathilakam
·
Karunahara Kadiresan மகிழ்ச்சி. நன்றி. ஆண்டவன் உங்களுக்கு அருளட்டும்.
வாழ்க வளமுடன். 21-7-2026
Kugaananthaletchumy Ganeshan
·
இனிய திருமணநாள் வாழ்த்துகள் இருவருக்கும் . இன்றுபோல் என்றும் மனமொத்த தம்பதியராய் நலமாக பல்லாண்டு வாழ்க வளமுடன்!
roses STICKER
Vetha Langathilakam
·
Kugaananthaletchumy Ganeshan மகிழ்ச்சி. நன்றி. ஆண்டவன் உங்களுக்கு அருளட்டும்.
வாழ்க வளமுடன். 21-7-2026
Reeta Naharajan
பதிலளிநீக்கு·
Happy wedding anniversary 👩❤️💋👨 💐
Vetha Langathilakam
·
Reeta Naharajan mikka nanry vaalka valmudan 21-7-2026
Thevaki Pulendran
·
Happy wedding aniversary 💐
Reply
Vetha Langathilakam
·
Thevaki Pulendran mikka nanry vaalka, 21-7-2026
Kamala Vijayakanthan
·
Happy Anniversary Celebration GIF by Lucas and Friends by RV AppStudios, GIF may contain celebration, anniversary, aniversario, happy anniversary, feliz aniversario, soulmates, joyeux anniversaire, wedding anniversary, bon anniversaire, lucasandfriends, rvappstudios, happyanniversary, two hearts, festa de aniversario, one year anniversary, anniversary party, happy marriage anniversary, our anniversary and happy anniversary to both of you
Vetha Langathilakam
·
Kamala Vijayakanthan makilchc 21-7-2026hy mikka nanry vaalka!!!
Paramasivam Ponnampalam
·
வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் நலமுடன் என்றென்றும் 🙏🏼❤️🙏🏼
Vetha Langathilakam
·
Paramasivam Ponnampalam makilchchy.. mikka nanry... vaalka valamudan...21-7-2026
Alvit Vasantharany Vincent
பதிலளிநீக்கு·
இனிய திருமணநாள் நல்வாழ்த்துகள் 💐💐💐🥰🥰🥰🥰🥰
Vetha Langathilakam
·
Alvit Vasantharany Vincent Thank you so much...vaalka valamudan 21-7-2026
Sivapalan Subramaniam
·
Many Many Happy returns of the day
Vetha Langathilakam
·
Sivapalan Subramaniam mikka nanry vaalka valamudan 21-7-2026
Janaki Parameswaran
பதிலளிநீக்கு·
இனிய திருமணநாள் நல்வாழ்த்துக்கள்!💐🎉🎉🎉🎉❤️❤️
Vetha Langathilakam
·
Janaki Parameswaran makilchchy ..Eniya nanry. vaalka valamudan...21-7-2026
Vetha Langathilakam
பதிலளிநீக்கு·
Selvam Kumar Thank you...(kavithai saranalayan) 21-7-2026
மண் சஞ்சிகை ஜேர்மனி
பதிலளிநீக்கு·
வாழ்த்துகள்💐
Reply
Vetha Langathilakam
·
மண் சஞ்சிகை ஜேர்மனி மிக மகிழ்வு.
நன்றி.
வாழ்க வளமுடன். 21-7-2026
ஆதித் சக்திவேல்
பதிலளிநீக்கு·
மனம் நிறைந்த வாழ்த்துக்கள்
21-7-2026
மிக மகிழ்வு.
நீக்குநன்றி.
வாழ்க வளமுடன். 21-7-2026
Vetha Langathilakam
பதிலளிநீக்கு·
கவிச்சுடர் ரகுமான் mikka nanry....vaalka!!! (Chandrothayam) 21.7.2026
Vetha Langathilakam
பதிலளிநீக்கு·
Antonysamy Savariraj mikka nanry vaalka!!!!! (chandrothayam - ) 21-7-2026
Raji Krish
பதிலளிநீக்கு·
இனிய திருமண நாள் நல் வாழ்த்துகள் வாழ்க என்றும் நலமுடன். சிஸ் வேதா தம்பதிகள்.🎉🎊♥️
Vetha Langathilakam
·
Raji Krish மிக மகிழ்ச்சியடா.... எமது அன்பு தொடருது..
நான் மிக மகிழ்கிறேன்.. வாழ்த்திற்கு நன்றி.
வாழ்க வளமுடன். இறையாசி நிறையட்டும். 21-7-2026
பதிலளிநீக்குVetha Langathilakam
·
M. Aiyappan Pillai
Srinivasan N
mikka nanry vaalka vlamudan...27-7-2026....(jaathum uure jaavarum keleer>)
Rizwan Teabreak Kavithai
பதிலளிநீக்குVindyeswary Nadarajah...
Thank you... (nilal)..27-7-2026
Gomathy Arasu
பதிலளிநீக்குGomathy Sathi.....mikka nanry.....27-7-2026.....
mikka nanry Rizvan nilal.. social....13-10-2026
பதிலளிநீக்கு