ஞாயிறு, 31 மே, 2020

278. (841 ) சத்திய சோதனை




இது   சௌந்தரியின் குரலில் அவுஸ்திரேவிய வானொலி இணைப்பு. 

https://www.facebook.com/sownthary.sivananthan/videos/10158704815263984/


இது  பழைய ஒரு கவிதை அதன்   இணைப்பு   இது.



https://kovaikkavi.wordpress.com/2017/03/07/481-%e0%ae%9a%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af-%e0%ae%9a%e0%af%8b%e0%ae%a4%e0%ae%a9%e0%af%88/


சத்திய சோதனை
0
சத்தியமே கடவுள் வழி காட்டுமொளி.
சத்தியத்தை நாடும் ஒருவனே வாழ்வில்
சரியான விதியைப் பின்பற்றுவானென்கிறார் காந்தி.
சத்தியத்திற்கு என்றுமே சோதனை தான்
சத்தியம் பாதுகாக்கும் கவசம் அல்லது
உத்தம மார்புக் கவசம் எனலாம்.
0
சத்திய சோதனை எங்கும் எவருக்கும்
நித்தியம் ஏற்படும் பிரச்சனைப் பின்னல்.
மன்னிப்பிலும் விட்டுக் கொடுத்தலிலும் வேதனைகள்
யன்னலூடாகத் தானாக விலகுதல் உறுதி.
வன்மமான சுயநலம் தான் உலக
இன்னலிற்குக் காரணம் என்றும் கணிக்கலாம்.
0
உன்னத நோக்கங்களில் தூய்மை அவசியம்.
தன்னலமே கண்களை முற்றாகக் குருடாக்குகிறது.
அன்பின் தேவையும் தெய்வ பக்தியும்
ஆன்மபலம் தந்து வேதனை விலக்கும்.
தியானம் பிரார்த்தனையால் மனக் கட்டுபாடு
வசமாக சத்திய சோதனை வெல்லும்.
0

7-3-2017




12 கருத்துகள்:

  1. Vetha:- அன்புடன் மனமார்ந்த நன்றி சௌந்தரி...
    கணீர் என்ற குரல்.. வளமுடன் வாழ்க!
    இனிய வாழ்த்துகளும் உரித்தாகுக 31-5-2020

    பதிலளிநீக்கு
  2. Mariathas Gnanapragasam
    :- photo widhes.- congrtulations. 31-5-2020

    கவிதா கவி:-
    வாழ்த்துக்கள் அக்கா 31-5-2020

    Puwaneswarie Shan:-
    வாழ்த்துகள் கவியே
    31-5-2020
    vetha:- Thank you all of you

    பதிலளிநீக்கு
  3. அகன்:-
    நல்வாழ்த்துகள்
    31-5-2020


    Thiya Thivi:- photo wish. 31-5-2020

    Adhimoolam Prakash:- photo wish.. clapping hands

    Karnan Sinnathamby:-
    வாழ்த்துகள்

    பதிலளிநீக்கு
  4. Rathy Mohan:-
    வாழ்த்துகள் 31-5-2020

    Thampi Nandan:-
    வாழ்த்துகள் 🙌

    Reeta. Nagharajan:- photo wish

    Ruban Shiva:-
    அருமை வேதா அக்கா

    Inas Mohamed:- with photo wish--31-5-2020

    பதிலளிநீக்கு
  5. https://valaioalai.com/384-880-%e0%ae%9a%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af-%e0%ae%9a%e0%af%8b%e0%ae%a4%e0%ae%a9%e0%af%88/2020/05/31/14550/

    பதிலளிநீக்கு
  6. Nazeer Mohamed :- அருமை
    1-6-2020

    Like

    Vetha LangathilakamAuthor :- மகிழ்ச்சி நன்றி சகோதரா.
    1-6-2020
    Like

    பதிலளிநீக்கு
  7. Kugananthaluxmy Ganesan :- அருமையான எண்ணக்கருவை கொண்ட கவிதை. சத்திய சோதனை துன்பம் தரினும் உலகை வெல்லும். வாழ்த்துக்கள் சகோதரி.

    1-6-2020
    Lov
    Vetha LangathilakamAuthor :- கருத்திட வந்த அன்புச் சகோதரியே
    தங்கள் ஊக்கவிப்புக்கு அன்புடன் வணங்குகிறேன்.
    தங்களுக்கும் பாராட்டும் வாழ்த்துகளும்

    பதிலளிநீக்கு
  8. Jasmin Kennedy :- வாழ்த்துகள்
    2-6-2020
    Like

    சிந்தியா சிந்தி:- வாழ்த்துகள்
    like

    Manjula Kulendranathan :- வாழ்த்துக்கள் அக்கா நல்ல பதிவு
    2-6-2020
    Like

    Kugananthaluxmy Ganesan :- அருமை. சத்தியம் பற்றிய நல்ல கருவை கொண்டு எழுதப்பட்டுள்ளது.
    பாராட்டுகள் சகோதரி.
    2-6-2020
    Like


    Ashraff Puthunagaran:- தத்துவம் பேசியது !!
    அருமை !!
    2-6-2020
    Like

    பதிலளிநீக்கு
  9. இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.

    பதிலளிநீக்கு

435 (969) தோற்றால் வரும் ஏமாற்றம்

                          தோற்றால் வரும் ஏமாற்றம்   எதிர்பார்ப்பின் பரிசு ஏமாற்றம் எதிர்பார்க்காதவன் மகிழ்ச்சியாளன் ஏமாற்றம் உயர்விற்குப் பட...