வியாழன், 2 அக்டோபர், 2025

525 (1068) uudakam - இழப்பு இரசனையற்றது. - மதிமலர்

                      இழப்பு இரசனையற்றது. - மதிமலர் இதழுக்கு17-9-2025

     


                                    


இழப்பு இழப்புத் தான்!

குழப்பி மனிதனைக் கலக்கும்.

உழப்புக் (வருத்தம்) குறைய, மனோதிடம்

இழக்காது உழத்தல் (வெல்லுதல்)அமலம் (மாசற்றது).


இழப்பு பொருளானால் ஈட்டலாம்.

இழப்பு உயிரானால் வழியேது!

இழப்பாளியின் பலவீனம் தோல்வி.

எழல் எழிலான புரவி.

   

சிலரது பகிரங்கப் புலம்பல்

சிலரது ஊமைப் பல்லவி.

தோகை விரிக்கும் மனோதிடம்

வாகை மலராடை போர்த்தும்.


பரிவுச் சிறகணைப்பு இதமது

விரிக்கும் நம்பிக்கை மழை.

தரிக்கும் சிந்தனைச் சறுக்கல்

சிரிப்பை அற்ற (வற்றிய) குளமாக்கும்.


பா வானதி வேதா. இலங்காதிலகம்.  டென்மார்க்  25-2-2015



    



3 கருத்துகள்:

  1. Paramasivam Ponnampalam
    🙏
    3-10-2025
    Vetha Langathilakam
    Paramasivam Ponnampalam mikka nanry Sivam.....
    3-10-2025
    Sandradevi Thirunavukkarasu
    Nice

    Vetha Langathilakam
    Sandradevi Thirunavukkarasu mikka nanry..vaalka valamudan

    பதிலளிநீக்கு
  2. எவருமே ஆக்கங்களை வாசிக்காவிடில் ஏன்
    ஆக்கங்களைப் பிரசுரிக்க வேண்டும்?????? 8-10-2025

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. Sivakumary Jeyasimman
      ஆவணமாக இருப்பதற்காக

      Vetha Langathilakam
      Sivakumary Jeyasimman thanks sis
      9-10-2025

      நீக்கு

568 (1068) sanrithal - (பெண்மை) யாதுமாகி நின்றவள் பெண்ணே!

                 (பெண்மை)    யாதுமாகி நின்றவள் பெண்ணே!   - ( தேன்தமிழ்க் கவிவனம். சர்வதேச மகளிர்தினச் சிறப்புப் பேட்டி.) 00 (குமைதலின்றி – ...