அன்பு நதியின் ஈரங்கள்...
00
உன் அருகாமை பறக்க இசைவு தரும்
அன்னதானமாய்ப் பிரியநதி பாயுதெல்லோ!
அன்பு நதியின் ஈரங்கள் காய்ந்திடாது
இன்பக் குமிழிகள் இணைந்து ஆடும்
00
வெற்றியோ திருப்தியோ விருந்தோ
சுற்றிச் சுழன்று வரும் நிலையற்றவை
அலைத்தலும் அமைதியும் சிலகாலமே
நிலைத்திட கொட்டிடு வானவிற் பனுவல்களை
00
உயிரோடு கலந்த உள்ளத்தில் உறவு
உணர்வோடு பிணைந்தது தானே!
உல்லாசக் கணத்தில் காத்திராத ஈரம்
உச்சி குளிர ஒரு முத்தம் இன்பமடா
00
கொடுத்து வைத்த கன்னம் மனம்
குழைந்தது அணுவிலும் அசைவு என்றும்
கொட்டும் நாடகமி;து தானே!
குறுநகை பொங்கும் மங்கலச் சுவடுகள்!
00
சிந்தனைச் சிற்பி – வேதா. இலங்காதிலகம் -தென்மார்க்- 10-7-2026


Stella Paulraj
பதிலளிநீக்கு❤️❤️
Vetha Langathilakam
Thank youda.....10-7-2026
Anand Maheswaran
பதிலளிநீக்குroses STICKER
Vetha Langathilakam
Anand Maheswaran mikka mkilchchy..nanry..10-7-2026
photo wish - rose
Janaki Sreenivasulu
சிறப்பு சகோதரி 🙏
Vetha Langathilakam
Janaki Sreenivasulu makilchchy..nanry...10-7-2026
Kanagasegaram Vimalasegaram
Vetha Langathilakam
Kanagasegaram Vimalasegaram mikka nanry...10-7-2026
Maniy Panchalingam
பதிலளிநீக்குCongratulations ACCA
Vetha Langathilakam
Maniy Panchalingam mikka nanry makilchchy.. sis..10-7-2026
Shanthy Bala
வரிகள் மிக அருமை.
வாழ்த்துகள் சகோதரி.
Vetha Langathilakam
Shanthy Bala Mikka nanry.. sis...10-7-2026
பதிலளிநீக்குManjula Kulendranathan
Love You Hearts Sticker by illy
Vetha Langathilakam
Manjula Kulendranathan anpudan nanry.. makilchchy...10-7-2026
Vasantha VJ
கவியின் செதுக்கல்
காவியப்பந்தத்தின் பிணைப்பு
இணையரின் அன்புக்கலப்பு
அனைத்தும் நனிமிகு சிறப்பு வாழ்த்துகள்.
Vetha Langathilakam
Vasantha VJ anpudan eniya nanry.. makichchy!!!!.....10-7-2026....
Ratha Mariyaratnam
பதிலளிநீக்குஅருமை அக்கா
Vetha Langathilakam
Ratha Mariyaratnam mikka nanry - makilchchy...10-7-2026
M.A. Ramamoorthy
அருமை. வாழ்த்துகள்
Vetha Langathilakam
M.A. Ramamoorthy mikka nanry - makilchchy...10-7-2026
Paramasivam Ponnampalam
🙏🏼❤️
Vetha Langathilakam
Paramasivam Ponnampalam makilchchy...nanry...10-7-2026
Nila Puttalam
பதிலளிநீக்குNice
Vetha Langathilakam
Nila Puttalam mikka nanry - makilchchy...sis...10-7-2026
Vetha Langathilakam
பதிலளிநீக்குJanki parameswaran- Athavan Cathir- Thevaranjini nagu satha- and others mikka nanry....10-7-2026
Vetha Langathilakam
பதிலளிநீக்குNavneetharajah - Nava sellathurai - Rathy gopalasingham - Gomathy arasu- K.s: thurai ellorukkum Mikka nanry - mkilchchy- vaalka valmudan. 10-7-2026
Karunahara Kadiresan
பதிலளிநீக்குWell Done Applause Sticker
45m
Reply
Vetha Langathilakam
Karunahara Kadiresan Mikka nanry.....10-7-2026
1m
Reply
Edited
Bawany Balakrishnan
rose STICKER, GIF may contain transparent, rose and roses
Vetha Langathilakam
Bawany Balakrishnan makilchchy mikka nanry sis....10-7-2026
Sarvi Kathirithambi
பதிலளிநீக்குஅருமை
Vetha Langathilakam
Sarvi Kathirithambi mikka nanry - makilchchy...Sarvi...11-7-2026
Vetha Langathilakam
பதிலளிநீக்குNisha Rajesh Thank you.....11-7-2026 (thamil vaanam....
Vetha Langathilakam
பதிலளிநீக்குMuthu Raja......(pune thamil sangam..)...11-7.2026 mikka nanry....
Vetha Langathilakam
பதிலளிநீக்குManjula...mikka nanry..(.Jaathum ure jaavarum kelir) 11-7-2026
M. Aiyappan Pillai
வணக்கம், வாழ்த்துகள்
எல்லா வளமும் பெற்று
பெரு வாழ்வு வாழ வேண்டும்.
Vetha Langathilakam
M. Aiyappan Pillai mikka nanry makilchchy... vaalka valmudan....(jaathum ure jaavarum keleer)...11-7-2026
M.A. Ramamoorthy
பதிலளிநீக்குஅருமை....... வாழ்த்துகள்.
Vetha Langathilakam
M.A. Ramamoorthy mikka nanry...makilchchy....bro...(chennai muthamil sangam)....11-7-2026
Annadurai
பதிலளிநீக்குஅன்பு, உறவு, இயற்கை என மனத்தைத் தொடும் கருப்பொருள்களை மென்மையான உருவகங்களால் பின்னியிருக்கும் இக்கவிதை, வாழ்வின் நிலையாமையையும் நிலைத்த இன்பத்தையும் ஒருங்கே உணர்த்துகிறது. சொற்களின் ஒலியும் ஓசையும் இனிமை சேர்க்க, கருத்து ஆழமாகப் பதிகிறது...
சிறப்பு...
வாழ்த்துகள் கவிஞர் 🌹
Vetha Langathilakam
Annadurai mika mkilchchy nanry...nanry..vaalka...( Arunthamil kavkkuudam) 11-7-2026
காந்திமதி செல்வரத்தினம்
பதிலளிநீக்குசிறப்பு
Vetha Langathilakam
காந்திமதி செல்வரத்தினம் makilchchy nanry..vaalka12-7-2026
Vetha Langathilakam
பதிலளிநீக்குJamunarani K. Ayathurai...mikka nanry....(chennai muthamil)......12-7-2026
Vetha Langathilakam
பதிலளிநீக்குThank you for all likers....12-7-2026
Arivukkan Raju Naidu
பதிலளிநீக்கு😄😄👏👏👏👏👏👌👌👌👌🙌🙌🙌🙌🪷🪷🌹🌹🙏🙏
Vetha Langathilakam
Arivukkan Raju Naidu (arunthamil kavj kuudam)...13-7-2026
Deena Arun
பதிலளிநீக்கு·
Congratulations ❤️❤️❤️
Vetha Langathilakam
·
Deena Arun Thank you DEEna-....18-7-2026....(nilal)