ஞாயிறு, 17 பிப்ரவரி, 2019

23. பயணக் கட்டுரைகள் – (அவுஸ்திரேலிய (கங்காரு நாட்டுப் பயணம்). (22 அங்கம்)





அவுஸ்திரேலிய (கங்காரு நாட்டுப் பயணம்

இந்தப் பயணக் கட்டுரையின் 21அங்கங்கள் எனது முதலாவது இணையத்தளமான வேதாவின் வலை யில் உள்ளது அதன் இணைப்பு இங்கு தருகிறேன். இன்னும் ஓரிரு அங்கங்களில் இது முடிவுறுகிறது.

https://kovaikkavi.wordpress.com/category/6-%E0%AE%AA%E0%AE%AF%E0%AE%A3%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%B0%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%B5%E0%AF%81%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%A4/


22 அங்கம்

   தங்கக் கடற்கரைகிறேகவுண்ட் பஸ் தரிப்பிடத்தில் எங்களைக் கொண்டு வந்து நிறுத்தினார்கள்.     



 இதிலிருந்து மாலை திரும்பிப் போகும் பேருந்து நேரத்தைக் கவனித்தோம். பின்பு அதிலிருந்து சிறிது தூரம் நடந்தால் தங்கக் கடற்கரை.





கடற்கரை வாசலாக மேலிரு படங்களும் தெரிந்தது.  இவர் தண்ணிரில் இறங்கமாட்டேன் என்று அடம் பிடித்தார். ' பசிபிக் கடல் நீரில் கால் நனைக்காமல் என்ன இது!..வாங்கோ!.. என்னை வந்து படம் எடுங்கோ!..நான் நீருள் நிற்கிறேன்..' என்று இழுத்து வந்து   நிறைய படங்கள் எடுத்தார்.
 பறவைகள் தமது இரையைத் தேடியபடி. நாமும் கரையோரமாக நடை.

 ரைகர் ஐலண்ட என்று மணலால் செய்திருந்தனர்.
 இயற்கை அழகுகள்  பாம் மரக் காய்- பழம்...
பாதுகாப்புக் கருதி வேலி....

அப்படியே ஒரு நாள் முழுதும் கடல் காற்று வாங்கி...பேருந்து எடுக்க நடந்து சென்றோம். மறக்க முடியாத அழகு நடை. கண்கவரும் வான் தொடும் கட்டிடங்கள் அழகு கொஞ்சியது. மிகுதியை அடுத்த   இறுதி அங்கத்தில் காணுவோம்.

வேதா. இலங்காதிலகம். டென்மார்க். 17-2-2019










2 கருத்துகள்:

  1. Dr B Jambulingam Dr B Jambulingam
    1:58 முப இல் திசெம்பர் 3, 2017
    படங்கள் மிகவும் அருமையாக உள்ளன.



    மறுமொழி
    கோவை கவி
    10:24 முப இல் பிப்ரவரி 17, 2019

    Vetha;----Mika nanry Makilchchy bro 17-2-2019

    பதிலளிநீக்கு
  2. Subi Narendran:- நிறைய அழகான படங்களோடு தங்கக்கடற் கரை பயனாக கட்டுரை அருமை.
    2-12-2017
    Vetha Langathilakam:- களைத்துவிட்டேன் சகோதரி அவ்வளவும் வலையேற்ற .
    ஆர்வத்தில் கூடிப்போய்விட்டது.
    கணவர் பரிதாபமாக என்னைப் பார்க்கிறார்.
    (ஆனால் ஒன்றும் கூறமாட்டார்.)
    நன்றி மகிழ்ச்சி தாங்கள்சென்று பார்த்ததிற்கு.
    இப்படி 4 பேர் பார்த்தாலே களைப்புத் தீர்ந்துவிடும்.
    2-12-2017

    பதிலளிநீக்கு

428 (961) ஆலமர விழுதற்ற அவலநிலை மனிதக்காட்சிச் சாலை.

                       ஆலமர விழுதற்ற அவலநிலை மனிதக்காட்சிச் சாலை மிருகக் காட்சிச் சாலை மாறி மனிதரே மறந்த மனிதம் போனதால் மனிதக் காட்சிச் சாலை...