உழைப்பிற்கு ஓய்வேது.
அன்னத்தோடு அனைத்தும் பெறவின்னல்
களைய ஓயாதுன்னதமாய் உழைப்பான் உழைப்பாளி.
உழைப்போடு ஒத்துழைப்பது வியர்வை
அருவருப்பின்றி விருப்புடனியங்குவது
சிறப்பியல்பே மறுப்பேது!
மனதில் ஒளியுயரும்! சொந்தமுடன்
தனது காலூன்றும் உழைப்பிழப்பு
வெறுப்பு. உழைப்பொரு பொறுப்பு.
ஓய்வற்றவுழைப்பால் உடலிற்குச் சுறுசுறுப்பே!
29-4-2017
samme heading:-
https://kovaikkothai.wordpress.com/2020/09/11/33-%e0%ae%95%e0%af%81%e0%ae%b1%e0%af%81%e0%ae%95%e0%ae%bf%e0%ae%af-%e0%ae%b5%e0%ae%b0%e0%ae%bf%e0%ae%95%e0%ae%b3%e0%af%8d-114115116117-%e0%ae%95%e0%af%8b%e0%ae%9f%e0%af%88-%e0%ae%b5%e0%ae%bf/
ஏகாபுரம் வெங்கடேசுGroup admin அருமை
பதிலளிநீக்குVetha:- வெங்கடேசு ..மிக நன்றி சகோதரா பகிர்விற்கு.
மகிழ்ச்சி.
Moon Rasigan SudhakarGroup admin :- நீண்ட வரிகளால் வியக்கும் கவி!
Vetha Langathilakam Moon Rasigan Sudhakar ஆம் சகோதரா இன்னும் நீட்டியிருக்கலாம் . நான் தான் முறித்தேன்.
பார்த்து மற்றவர்களும் பழகலாம். தவறில்லையே என்று எண்ணுகிறேன்.
கருத்திற்கு மிக்க நன்றி.
Sujatha Anton
பதிலளிநீக்குவாழ்க வளர்க தமிழ்.!!!!
Vetha Langathilakam
Moon Rasigan Sudhakar :- நீண்ட வரிகளால் வியக்கும் கவி!
2017· 29 April
Vetha Langathilakam:- Moon Rasigan Sudhakar ஆம் சகோதரா இன்னும் நீட்டியிருக்கலாம் . நான் தான் முறித்தேன்.
பார்த்து மற்றவர்களும் பழகலாம். தவறில்லையே என்று எண்ணுகிறேன்.
கருத்திற்கு மிக்க நன்றி.
2017 · 29 April at 23:50
2017