ஐ - வரிகள்
ஐவர் இல்லை இங்கு மூவர்
ஐமிச்சமே! சில்லின் காற்றும் போனதே.
ஐங்கரா! நீரில் மாட்டிக் கொண்டோமே!
ஐக்கியமெனும் ஒற்றுமை இவர்களிற்கு உதவலாம்.
ஐயனார் சிறுவருக்குக் கை கொடுப்பார்.
ஐங்கணையாம் தாமரை, குவளை, முல்லையை
ஐயுறவின்றிப் பாதத்திலிட்டு வணங்குவார் இறுதியில்
ஐயோவெனத் துன்பமடையார் இறை நம்பிக்கையை
6-6-2017



Premkumar Prajana :- அருமை வாழ்த்துக்கள்
பதிலளிநீக்கு7-6-2017
Vetha Langathilakam:- Mikka nanry Dear P.P. Makilchy.