வியாழன், 25 ஏப்ரல், 2019

73. (654) கவிதாகம்







கவிதாகம்

கள்ளி வனத்து இந்தப் 
 '''''''பாலைவனச் சோலையில்
 உள்ளிருந்து வரும் உணர்வை 
 '''''''''வடிக்க வெப்ப
 மள்ளி வரும் காற்றே! இறந்தவரையா 
 '''''''''இருப்பவரையா எழுத!
 கிள்ளி மனம் கிளறும் 
 ''''''''''வானழகை வடிக்கவா!
 அள்ளித் தெளிக்க முடியுமா
 '''''''''எட்டு வரிகளில்!
 கள்ளனவன் காதலும் மனதில் 
 '''''''''கவண் எறிய
 துள்ளிக் குதிக்குது மனது
 ''''''''ஓ!...மனமே!
 தெள்ளு தமிழே வணக்கம்!
 ''''''''தீர்ப்பேன் கவிதைத் தாகம்!

5-4-2016



1 கருத்து:

  1. Dharma Ktm :- super akka
    2017
    Ragavan Sivatharsini super
    2016
    Ratha Mariyaratnam:- மிக அற்புதம் சகோதரி
    2016
    Vetha Langathilakam :- இது நிலா முற்றம் - திடீர்கவிதை தலைப்பு
    மிக்க நன்றி உங்களிற்கு (மூவருக்கும் என்றுசொல்லட்டுமா!!!!)
    2016


    Subajini Sriranjan :- எவ்வளவு அழகான வரிகள் .....
    கவித்தாகம் தீர்க்கட்டும்
    இந்த இயற்கை
    2016
    Vetha Langathilakam :- மிக்க நன்றி


    Jasmin Kennedy :- அழகான வரிகள்
    சுக்காம்பட்டி ரெ.சின்னசாமி :- பிளந்து கிடக்கும் பூமி-வாய்
    திறக்காமல் என் காதல்
    5-4-16
    Thamarai Sundar:- ஆஹா, அருமை !

    vetha:- சுக்காம்பட்டி ரெ.சின்னசாமி & Thamarai Sundar..மிக்க நன்றியும் மகிழ்வும் வரிகள் கண்டு....அன்புறவே!
    5-4-16

    Sujatha Anton :- அருமை வாழ்க தமிழ்.!!
    2017
    Vetha Langathilakam:- Mikka nanry...Sujatha.
    2017
    Paavalar Valvai Suyen Suyenthiran :- கள்ளி வனத்து இந்தப் '''''''பாலைவனச் சோலையில் அள்ளித் தெளிக்க முடியுமா '''''''''எட்டு வரிகளில்! ஆகா அருமை பாராட்டுகள் சகோதரி
    2017
    Vetha Langathilakam:- Mikka nanry dear Velavan Athavan. Makilchhy
    2017

    பதிலளிநீக்கு

435 (969) தோற்றால் வரும் ஏமாற்றம்

                          தோற்றால் வரும் ஏமாற்றம்   எதிர்பார்ப்பின் பரிசு ஏமாற்றம் எதிர்பார்க்காதவன் மகிழ்ச்சியாளன் ஏமாற்றம் உயர்விற்குப் பட...