விற்பன்னர்கள் பலர்!!!!!!
00
ஏராளமாக திறமைசாலிகள் உலகில்
தாராளமாக விற்பன்னராக உலவுகிறார்!
பேராளும் விருதை சிபாரிசில்
தொடராகப் பெறுவார் ஒருவரோ!!!
00
ஆராவமுதமான விருதைப் பிறருக்காக
ஊராண்மை மனம் விடாதோ!
சாராம்சமான சிறப்பு விருதுகள்
சீராளனுக்கா சிபாரிசுக்கா கேள்வியே!
00
அறம் பிறளும் நிலையின்றித்
திறமை மதிக்கப் படுகிறதா!
நறவுடை பட்டப் பகிர்வு
நியாயமாக நிறைவேறுகிறதா!!!
00
தமிழன்னை-வேதா.இலங்காதிலகம் - தென்மார்க்.-22-1-2026



பதிலளிநீக்குSujatha Anton
அறம் பிறளும் நிலையின்றித்
திறமை மதிக்கப் படுகிறதா!
நறவுடை பட்டப் பகிர்வு
நியாயமாக நிறைவேறுகிறதா!!! அருமை தல்லதொரு எடுத்துக்காட்டு. வாழ்த்துகள் கவிதாயினி வேதா
15-2-2026
Rathy Mohan
பதிலளிநீக்குஅருமை
19-1-2026
Janaki Sreenivasulu
ஆம்.விடைகாணாவினாக்கள்! !!!!
19-1-26
Pathmanathan Viny
GIF
19-1-26
Vetha Langathilakam
Rama Sampanthan
அருமை
26-1-2026
Vetha Langathilakam
May be an image of text that says 'Pss Manian அருமை AWESOME! 10h Like Reply Share'
1-1-26
Vetha Langathilakam
May be an image of text that says 'David DavidSamuel·Follow Samuel Follow NICE! HI 1d Like Reply Share'