புதன், 10 ஜூன், 2026

593 (1093) சான்றிதழ்க் கவிதை -9

 





 சான்றிதழ்க் கவிதை      

கரிசல் கலை இலக்கிய மன்றம்.

தலைப்பு --- ஓரப்பார்வையால் என்னைச் சாய்க்காதே

00

சொல் விளக்கம் (வாரம் வைத்தல் - விருப்பப் படுதல்)

00

வாரம் வைத்து வசமாக நினைக்கிறேன்

ஆரபி பாடியே ஆசையை ஏய்க்காதே!

ஓரப்பார்வையால் என்னைச் சாய்க்காதே!

தாரகை நீயே தலைவியாய் வருவாயா!

00

காதவிடுக்கில் ஒளிந்து நின்று பார்க்கும்

கைவிரல்கள் முந்தானை முடிச்சிடும்

கால் விரல்கள் மண்ணில் கோலமிடும்

காதல் சாலமா! வெட்கமிதா பெண்ணே!

00

வெட்கச் சிவப்புக் கன்னம் உன்

கட்டழகில் சொலிக்குதே! உட்கருத்து என்ன!

இட்டமுடன் யான் நோக்க மண்ணையும்

சட்டென நோக்காவிடில் என்னையும் நோக்குகிறாயே!

00

முத்தமிழ் தாரகை - வேதா. இலங்காதிலகம் - தென்மார்க் , 18-2-2023



          


9 கருத்துகள்:

  1. Vasantha VJ
    வாழ்த்துக்கள்
    roses STICKER

    Vetha Langathilakam
    Vasantha VJ Thank you for the red roses...happy....10-6-2026

    பதிலளிநீக்கு

  2. Vetha Langathilakam
    Ruban siva - vijay printing.. thank you ...11-6-2026

    Vetha Langathilakam
    natarajan bas- 11-6-26---mikka nanry...

    பதிலளிநீக்கு
  3. Vetha Langathilakam
    Mikka nanry...Nisha Rajesh
    ப.பரம குரு....11-6-2026 /thamil vaanam

    பதிலளிநீக்கு
  4. Vetha Langathilakam
    Thank you Nisha Rajesh---thamil vaanam-......11-6-26

    பதிலளிநீக்கு
  5. 18-2-2023 Fathima Fathima
    Vetha Langathilakam நல் வாழ்த்துக்கள் கவியே
    • 2y
    •
    • Reply
    Reef Mohammed
    Vetha Langathilakam மனமார்ந்த நல்வாழ்த்துக்கள் கவியே
    • 2y
    •
    • Reply
    Atheef Wasook
    Vetha Langathilakam
    வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு
  6. Vetha Langathilakam
    M.A. Ramamoorthy
    அருமை. வாழ்த்துகள்
    Vetha Langathilakam
    M.A. Ramamoorthy mikka nanry.. vaalka!!!!!...(chennai muthamil sangam)
    Posting...12-6-26

    பதிலளிநீக்கு

  7. Vetha Langathilakam
    ·
    Deena ARUN... 18-7.2026 (nilal)....mikka nanry Deena!,,,,

    பதிலளிநீக்கு

649 (1149) photo poem -5

       5.       photo  poem