கர்வம்
00
நானெனும் அகந்தை – செருக்கு
தான் வீண் பெருமையெனலாம்.
தன்னைப் பிறரை விட
இன்னும் உயர்வாக நினைத்தல்.
00
கர்வம் என்பது முட்டாள்தனமே
சர்வமாய் அடுத்தவரை மதிக்கவிடாத
மர்மமான எதிரி கர்வம்
கர்வத்தால் மனிதம் அழிந்துவிடும்.
00
உறவுகளைத் தூரமாக்கும் கர்வம்
பிறரை அருகில் வரவிடாது
சிறகு தான் ஒருவகையில்
இறக்கம் தரும் கண்தூசி
00
குதிரைச் சவாரிக்கு நிகர்
பொதி சுமக்கும் கர்வப் பயணம்
மிதித்திடாத மகத்துவப் பண்புடை
மதியுடையோர் சிறப்புக்குரியவர்
00
அகந்தை மனதை அசுத்தமாக்கும் புண்
அரிய மனித வாழ்வின் எதிரி.
' நிலையிற் றிரியா தடங்கியான் தோற்றம்
மலையினும் மாணப் பெரிது –குறள்.124
(தன் நிலையிலிருந்து மாறாமல் அடக்கமுடன் வாழும்
பெரியோரின் மாண்பானது மலையின் உயரத்தை விடப் பெரிதாகும்.)
00
கவிதைக் கலைமாமணி- வேதா. இலங்காதிலகம். தென்மார்க்-16-6-2026

Vetha Langathilakam
பதிலளிநீக்குThank you satha.....17-6-2026
Vetha Langathilakam
பதிலளிநீக்குmikka nanry Muthu Raj......17-6-2026 (pune thamil sangam)
Vetha Langathilakam
பதிலளிநீக்குmikka nanry Muthu Raj......17-6-2026 (pune thamil sangam)
Pss Manian
பதிலளிநீக்கு👏👏👏 அருமையான வரிகள். 🌹 🌹
Vetha Langathilakam
Pss Manian mikka nanry urave... vaalka valmudan...17-6-2026 (nilla muttam)
Pss Manian
நீக்குVetha Langathilakam நன்றி 🙏
Vetha Langathilakam
பதிலளிநீக்குmikka nanry Mathi.....17-6-2026
Janaki Sreenivasulu
பதிலளிநீக்குphoto wish red rose
Vetha Langathilakam
Janaki Sreenivasulu mikka nanry sister..17-6-26
Vetha Langathilakam
பதிலளிநீக்குmikka nanry M. Aiyappan Pillai....(jaathum uure javarum keleer)...17-6-2026
M.A. Ramamoorthy
பதிலளிநீக்குஅருமை.... வாழ்த்துகள்.
Vetha Langathilakam
M.A. Ramamoorthy mikka nanry....(chennai Muthamil sangam) 18-6-2026
M. Aiyappan Pillai
பதிலளிநீக்குThanks Thank You GIF by 大姚Dayao
photo wish
Vetha Langathilakam
M. Aiyappan Pillai mikka nanry....18-6-26