புதன், 24 ஜூன், 2026

597 (1097) சான்றிதழ்க் கவிதை -10- - அன்னையே என் தமிழ்த்தாயே!

 

    



 தமிழன்னை தமிழ்ச்சங்கம்

00
சான்றிதழ்க் கவிதை
தலைப்பு - அன்னையே என் தமிழ்த்தாயே!
00
வள்ளுவர் கம்பர் பாரதி ஒளவை
அள்ளிப் பரப்பிய ஆதி மொழி
கள்ளெனும் திருக்குறள் எட்டுத்தொகை பத்துப்பாட்டு
கொள்ளையிடும் நாலடியார் பொக்கிசப் புதையல்
அள்ளி அணையுங்கள் தெள்ளிய தெய்வத்தமிழை
இவள் அன்னையே என் தமிழ்த்தாயே
00
மிரண்டிடாதீர்! தோன்றிய பிறப்பு குமரிக்கண்டம்.
முரணற்ற மணிமகுடம் சங்க இலக்கியங்கள்
திரண்ட இலக்கிய மரபுத் தேனாறு
இரண்டாயிரத்து ஐந்நூறு ஆண்டுக்கும் மேலானது
புரண்டு நீந்துங்கள்! முவேந்தரும் தாலாட்டினர்
அரங்கேற்றுங்கள்! கவலைகள் உங்களைத் தின்றிடாது!
00
கனல்கவி - வேதா. இலங்காதிலகம் - தென்மார்க் - 4-3-2025
published on - 24-6-2026






16 கருத்துகள்:

  1. Vetha Langathilakam
    Kalai Kavi..mikka nanry...24-6-2026 (erodu Thamilanpan)

    பதிலளிநீக்கு
  2. Vetha Langathilakam
    Pss Manian mikka nanry. Peranpukal 24-6-2026...(padaippu)

    பதிலளிநீக்கு
  3. Vetha Langathilakam
    Lakshmi Sundar.. mikka nanry sis (chennai muthamil sangam)...24-6-2026

    பதிலளிநீக்கு
  4. Vetha Langathilakam
    Nattudurai
    தமிழ் அன்னை
    photo wish
    Vetha Langathilakam
    Nattudurai Anpudan Mikka nanry.. 24-6-2026

    பதிலளிநீக்கு
  5. Vetha Langathilakam
    Mani Panchalingham mikka nanry.. vaalka valamudan....24-6-2026

    பதிலளிநீக்கு
  6. Vetha Langathilakam
    Anpudan mikka nanry Muthu Raj...(pune thamil sangam) 24-6-2026

    பதிலளிநீக்கு
  7. Vetha Langathilakam
    பரிமளா தேவி!....mikka nanry....( thamil pesum kavithaikalam) 24-6-2026

    பதிலளிநீக்கு
  8. Vetha Langathilakam
    Thank you Rizvan Teabreak Kavithaikal.......25-6-2026

    பதிலளிநீக்கு
  9. Vetha Langathilakam
    Raja Kaanthipan Karunakaran - aiyappan pillai Mikka nanry (jaathum uure javarum keleer)..25.-6-2026

    பதிலளிநீக்கு
  10. Vetha Langathilakam
    Lakshmi Sundar Thank you...(chennai muthamil sangam)...25-6-2026

    பதிலளிநீக்கு
  11. Vetha Langathilakam
    அகிலா பொன்னுசாமி...25-6-2026....Thank you...(chennai Muthamil sangam,)

    பதிலளிநீக்கு
  12. Vetha Langathilakam
    M. Aiyappan Pillai
    Lakshmi Sundar Thank you..(chennai muthamil sangam 27-6-2026

    பதிலளிநீக்கு
  13. Paramasivam Ponnampalam
    🙏

    Vetha Langathilakam
    Paramasivam Ponnampalam Thank you....28-6-2026

    பதிலளிநீக்கு
  14. Sasidevi Riise
    👏👏👏

    Vetha Langathilakam
    Sasidevi Riise mikka nanry...29-6-2026

    பதிலளிநீக்கு

602 (1102) பெட்டகோ பட்டம்!

                நான் 1990 ல் இருந்து 1993 வரை படித்த செமினாறியக் கட்டிடம் இடித்து தொடர் மாடியாகக் கட்டி பலர் குடியிருக்கின்றனர். வாகனத்தில் ...