போர்த்துக்கல். 8வது பயணம் - 7
லிஸ்பனில் உள்ள 25 de Abril Bridge
என்பது
போர்த்துக்கல் நாட்டின் தலைநகரான லிஸ்பனையும் போர்த்துக்கல் - அல்மடா நகரையும் இணைக்கும் ஒரு பெரிய தொங்கு பாலமாகும். தாகஸ் நதிக்கு மேலாக இணைக்கப் பட்டுள்ளது. இது அமெரிக்காவின் சான் பிரான்சிஸ்கோவின் கோல்டன் கேட் பாலத்தை ஒத்த தோற்றமுடைய இது ஆகஸ்ட் 6ல் 1966-ல் திறக்கப்பட்டது - ஏப்ரல் 25 பாலம் என்பது போர்ச்சுகல் நாட்டின் லிஸ்பன் நகரில் டேகஸ் (Tagus) ஆற்றின் குறுக்கே அமைந்துள்ளது. 3323 அடி நீளம்
• வரலாற்றுப் பெயர்: தொடக்கத்தில் இது 'சலாசார் பாலம்' என அழைக்கப்பட்டு பின்னர் 1974 கார்னேஷன் புரட்சியை நினைவுகூரும் வகையில் பெயர் மாற்றப்பட்டது.
• அளவு: இதன் மொத்த நீளம் சுமார் 2.27 கி.மீ ஆகும்
• திறக்கப்பட்ட ஆண்டு: ஆகஸ்ட் 6 1966
• மொத்த நீளம்: 2இ277 மீட்டர்கள் (மத்திய இடைவெளி 1 013 மீட்டர்கள்)
• அமைவு முறை: மேல் தளம் கார்களுக்கும் கீழ் தளம் ரயில்களுக்கும் பயன்படுத்தப்படுகிறது. இரு - அடுக்கு அமைப்பு.
• பெயர்க்காரணம்: தொடக்கத்தில் இது 'சலாசார் பாலம்' என அழைக்கப்பட்டது. பின்னர் 1974 ஆம் ஆண்டு ஏப்ரல் 25 புரட்சிக்குப் பிறகு தற்போதைய பெயர் பெற்றது.
--------
18-8-2026


Vetha Langathilakam
பதிலளிநீக்கு·
Mikka nanry..satha,,,18-8-2026
Paramasivam Ponnampalam
பதிலளிநீக்கு·
🙏🏼
Reply
Vetha Langathilakam
·
Paramasivam Ponnampalam mikka nanry Sivam...19-8-2026
Vetha Langathilakam
பதிலளிநீக்கு·
Mikk naNry M.Aiyappan pillai...19-8-2026 (jaathum uure jaavatum keleer )
M.A. Ramamoorthy
பதிலளிநீக்கு·
கோவைகோதை என்பதுதான் புதுப்பெயரா?
Reply
Share
Vetha Langathilakam
·
M.A. Ramamoorthy முதலில் கோவைக்கவி - இணையத்தளமும் உண்டு.
அதன் இலவச சேவை முடிய கோவைக் கோதை திறந்தேன்.
இணையத்தளம். இவை வேட்பிரஸ்சில்.
பின் கோவைக்கோதை புளோஸ்பொட்ல இப்போ உள்ளது.
இது தவிர பா வானதி என்றும் போடுவதுண்டு.20-8-2026
பதிலளிநீக்குVetha Langathilakam
·
Thank you Vindy....20-8-2026
Ram
பதிலளிநீக்கு·
High Five Praying Hands Sticker by imoji, GIF may contain transparent, emoji, hand, hands, high five, pray, want, blessed, need, good luck, prayers, praying hands, good luck today, blssd and #blssd
Reply
Vetha Langathilakam
·
Ram ...Thank you.... 22-8-2026
Reply
Paramasivam Ponnampalam
·
🙏
Reply
Vetha Langathilakam
·
Paramasivam Ponnampalam Thank you Sivam.. 22-8-2026