திங்கள், 12 ஜனவரி, 2026

549 (1069) அறிவு மட்டும் போதாது!.....

 


      


         அறிவு மட்டும் போதாது!.....

00

ஒரு வார்த்தை பேசினால்

அருமை குறையாது  பெருகுவது

அன்பு தான். திமிரும்

ஆணவமும் பசையாக ஒட்ட

அனூதிக்குமா நுதலோடை அலை!

அதிசயமல்ல மனிதர் மாறுவது

00

அன்போடு சுகமா என்பது

அளப்பரும் வாஞ்சை தருவது

அதைத் தருவதற்கும்  முருகா!

அத்தனை கஞ்சத்தனம் ஏன்!

இரும்பு மனதை இளக்கு!

அறிவு மட்டும் போதாது!

00

கவிஅரசி -வேதா. இலங்காதிலகம் -தென்மார்க் -12-1-2026





    




1 கருத்து:

  1. Rathy Mohan
    அருமை.. வார்த்தைகளுக்கும் பஞ்சம்.. அன்புக்கும் பஞ்சமே
    13-1-26
    Subajini Sriranjan
    அழகான வரிகள்

    பதிலளிநீக்கு

602 (1102) பெட்டகோ பட்டம்!

                நான் 1990 ல் இருந்து 1993 வரை படித்த செமினாறியக் கட்டிடம் இடித்து தொடர் மாடியாகக் கட்டி பலர் குடியிருக்கின்றனர். வாகனத்தில் ...