in iniya nandavanam 2026 pongal - eniya nanry Chandra!
பொங்கல் சிறப்புமலர்க் கவிதை
00
2026 பரபாவ வருடம் தைப்பொங்கல்.
00
பரபாவ வருடப் புதிய பொங்கல்
பரபாகம் - நற்பேறு – மிதமாகத் தருக!
பரபோகம் - பரமானந்தம் - தொடர்ந்து பெருகுக!
பழையன கழிந்து புதியன பொங்குக!
00
வருக தைமகளே வழியெல்லாம் பூப்பூக்க
உருகிய தமிழினிமையில் சாரல் சொரிக!
கருக கொடுமைகள் பொய்கள் ஒழிக!
தருக நற்பலன்கள் மானுட வாழ்வோங்க!
00
பரிதிக்கு காளைகளுக்கு நன்றியை சேர்ப்போம்
புதிய தையில் பொங்கட்டும் புத்துணர்வு
பயறு பச்சரிசி சர்க்கரை பாலோடு
நெய்யும் ஏலரிசி கராம்பும் மணக்கட்டும்!
00
இணர்தல் (விரிதல்)உழவரின் வாழ்வாய் ஆகட்டும்!
உணர்வோடு தமிழும் உண்மையும் வளரட்டும்!
அணர்தல் (மேல்நோக்கியெழுதல்) மட்டுமே உலகை அழகாக்கும்
உணர்தல் பகுத்தறிவாய்ப் பவித்திரம் ஆகட்டும்!
00
கவிச்சிகரம் வேதா. இலங்காதிலகம் - தென்மார்க் -18-11-2025
------------------------------




Paramasivam Ponnampalam
பதிலளிநீக்கு🙏🏼
14-1-26
Rathy Mohan
இனிய பொங்கல் வாழ்த்துகள்
14-1-26
Sivaneswary Sivarasah
உங்களுக்கும் பொங்கல் வாழ்த்துகள்.
roses STICKER
14-1-26
Subajini Sriranjan
உங்களுக்கும் இனிய பொங்கல் திருநாள் நல்வாழ்த்துகள்
14-1-26
Drums Jerry
🌾 🌞தமிழர் திருநாள் தைப்பொங்கல் நல் நாளில் அனைவர் இதயத்திலும் இன்பம் பொங்கி இல்லம் சிறக்க இதயபூர்வமான இனிய பொங்கல் நல் வாழ்த்துகள் உரித்தாகுக. 🌾 🌾 🌾
14-1-26
Sarala Vimalarajah
இனிய வாழ்த்துகள் அக்கா
14-1
Ampalavan Puvanenthiran
நன்றி.! மிக்க நன்றி.!
உங்களுக்கும் எங்களின் இனிப்பான பொங்கல் நல்வாழ்த்துகள்.💖
14-1-26
Ragini Alphonse
May be an image of text that says 'M0 M'
14-1-26
Vindyeswary Nadarajah
May be an image of text that says 'פיל ShareChat பிறக்கும் தை @Ms.R.m. நம அனைவருக்கும் ஆரோக்கியத்ை தை நலத் தை வளத் தை சமததுவத தை பாசத்தை இரக்கத் தை நேசத்தை ஊக்கத்தை அளித்து அளி தது உ ங்கள் வாழ்வி 60ေ சந்தோஷம் நிலைகட்டும் இனிய தை ததிருநாள் நல் வாழ்த்துக்கள்'
14-1
Alvit Vasantharany Vincent
உங்களுக்கும் இனிய பொங்கல் திருநாள் நல்வாழ்த்துகள்💐💐
14-1-26
Sivarajan Sarasananthan
May be an image of text
15-1-26
Arumugam Mahenthy
May be an image of temple and text
14-1-26
KP Logathas
May be an image of text that says 'இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள் இந்த பொங்கல் உங்கள் வாழ்வில் என்றும் மகிழ்ச்சியும் சந்தோஷத்தையும் கொண்டு வரட்டும்'
14-1-26
Dr.Muttiah Kathiravetpillai Muruganandan
இனிய தை பொங்கல் நல்வாழ்த்துக்கள்....
14-1-26
Pathmanathan Viny
May be an image of text that says 'உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினருக்கும் னால் រល លេ Danal Tadiy இனிய பொங்கல் நல்வாழ்த்துகள்! Cbl. பொங்கிடும் பொங்கலை போன்று, வீடெங்கும் மகிழ்ச்சி பொங்கட்டும்!'
14-1-26
Sandradevi Thirunavukkarasu
தைப்பொங்கல வாழ்த்துக்கள்
14-1-26