பேரார்வ மனம் .
எதைச் செய்ய விருப்பமுள்ளதோ
அதைச் செய்ய மனம்
அதிக ஆர்வம் கொள்ளுகிறது
சடசடவென இதயம் சதிராடுகிறது.
இது சுதந்திர முயற்சி
பொதுவான சிறையற்ற மனம்
எண்ணச் சிகரத்தில் நான்.
எந்தக் குறுக்கீடும் இல்லை
இன்பக் கணம்! நினைவுகள்
தொலையாத சிம்மாசனம்! முடிவும்
தொடக்கமும் பெருமுயற்சி! அனுப்பும்
பேரார்வ ஊற்றுகள்! புத்துயரத்திற்கு!
வேதா. இலங்காதிலகம் - தென்மார்க் - 10-10-2026


பதிலளிநீக்கு·
Paramasivam Ponnampalam Mikka nanry Sivam....17-10-2026
செ. இரா. செல்வகுமரன்
பதிலளிநீக்கு·
விசையுறு பந்தினைப்போல்-உள்ளம்
வேண்டிய படிசெலும் உடல்கேட்டேன்,
நசையறு மனங்கேட்டேன்-நித்தம்
நவமெனச் சுடர்தரும் உயிர்கேட்டேன்,
- பாரதியார்
Reply
Vetha Langathilakam
·
செ. இரா. செல்வகுமரன் அருமை அருமை ஐயா!
உடனே உங்களுக்கு நினைவு வந்திட்டுதே பாரதி வசனம்....!...
ஒன்றை நினைத்தால் செய்து முடிப்பேன் அதை எண்ணி எழுதினேன்.
மிக்க நன்றி. வாழ்க வளமுடன்...தமிழுடன்!
பதிலளிநீக்குgomathy sathi Mikka nanry (nattamil kavithai kulumam) 17-10-2026