சனி, 31 அக்டோபர், 2026

645 (1145) UUdakam -cidny ATBC - வாழ்க்கை

 

   

   



 எனது.... வாழ்க்கைக் - கவிதை 3 வதாக வாசிக்கப்பட்டது.

வாழ்க்கை
மண் தொட்ட நாளிலிருந்து
விண் தொடும் காலமே
அண்டத்தில் எமது வாழ்க்கை.
கண்டமும் களிப்புமே சீவிதம்.
அந்தியின் நிறத்தில் மயங்கல்
சொந்தமான கவிதைக் கச்சேரி
அந்தகாரமற்ற உற்சாகம்
இந்த வாழ்வின் ஊன்றுகோல்.
என் வாகையின் காரணம்
நன்மை தரும் அமைதி.
உண்மையாய் உன்னை மதி!
உன் எதிர்பார்ப்புகளைக் குறை.
ஏற்றுக் கொள்ளும் மனது
ஆற்றுப் படுத்தும் வாழ்வை.
ஊற்றான உணர்வுடையது உலகம்.
உன்னத மனச்சாட்சியோடு வாழ்!

வேதா. இலங்காதிலகம் -தென்மார்க் -16-10-2026  



     


16 கருத்துகள்:

  1. Jeyam Ram
    photo wish
    Reply
    Vetha Langathilakam

    Jeyam Ram Thank you...vaalka valamudan...31-10-2026

    பதிலளிநீக்கு
  2. sandra devi :--photo wish clapping hands

    Sandradevi Thirunavukkarasu Mikka nanry...31-10-2026




    பதிலளிநீக்கு
  3. Leela Nagamani
    ·
    Well Done Applause Sticker
    Reply
    Vetha Langathilakam
    ·
    Leela Nagamani Mikka nanry 31-10-2026

    பதிலளிநீக்கு
  4. Janaki Sreenivasulu
    photo wish - eraku with flower
    May be an image of text
    Reply
    Janaki Sreenivasulu Atumai..maikka nanry sakothati....1-11-2026

    பதிலளிநீக்கு
  5. Raji Krish
    ·
    அருமை டியர் வேதா.♥️
    Reply
    Vetha Langathilakam
    ·
    Raji Krish mika makilchchy sister..vaalka valmudan...1-11-2026

    பதிலளிநீக்கு
  6. Paramasivam Ponnampalam

    🙏
    Reply

    ·
    Paramasivam Ponnampalam
    ·
    mika mkilchchy nanry.....1-11-2026

    பதிலளிநீக்கு
  7. M. Aiyappan Pillai
    ·
    👏 ஏற்றுக் கொள்ளும் மனது
    ஆற்றுப்படுத்தும் வாழ்வை....
    உன்னத மனசாட்சியோடு வாழ். சிறப்பு சகோதரி
    Reply
    Vetha Langathilakam
    ·
    M. Aiyappan Pillai Mikka nanry vaalka valamudan...1-11-2026

    பதிலளிநீக்கு
  8. Vasantha VJ
    ·
    ஊற்றான உணர்வுடைய உலகம் ஏற்றாகும் வாழ்வே மிளிரும்... வாழ்த்துகள்
    Reply
    Vetha Langathilakam
    ·
    Vasantha VJ mikka nanry vaalka valamudan....2-11-2026



    பதிலளிநீக்கு
  9. ஆதித் சக்திவேல் Mikka nanry..vaalka valamudan...2-11-2026

    பதிலளிநீக்கு

649 (1149) photo poem -5

       5.       photo  poem