சான்றிதழ்க் கவிதை• 14 -
இரவி கலை இலக்கிய காலாண்டு சஞ்சிகை.
தலைப்பு -
களத்துமேட்டிலே நிழல் குடையிலே.....
00
பகட்டான நீலஆகாசம் பச்சை வயல்//
பக்கத்தில் ஆருமில்லை சூரியனும் வெக்கத்தில//
பதுங்கிட நினைக்கிறான் ஆகாசத்தினுள்ளே//
பக்கலில் வாயேன் விரசா அணைப்பேன்டி!//
00
வீட்டோடு பொண்ணு தர நாளாகும் நீண்ட//
ரெட்டைச்சடை மல்லிகையில் சோக்காய் இருக்கிறாயடி! //
எட்டி இருக்கிறியே கிட்டே வாவேன்டி! //
கொட்டித் தீர்க்க வாலிபஆசை ஏங்குதடி! //
00
மண் கொத்தும் மாமனுக்கு எதிர்காலம் ஓசரந்தான் ! //
மையலையும் பழஞ்சோறில் குழைப்பவளே ராசாத்தி! //
மருதாணிக் கன்னத்தை மாமன் சொத்தாக்குவேன் //
மஞ்சள் தாலியோடு கொலுசும் காத்திருக்கு! //
00
கோயிலுக்கு வடக்கிலே கொல்லைப் புறத்திலே //
கிணற்றடியில் முத்திட்டோம் கிராமியக் கண்ணழகே! //
காத்திருந்தது போதுமடி கண்ணால நாள் II
காண ஏங்குது மனசடி சொக்கியே! //
00
கவிச்சாகரம் - வேதா. இலங்காதிலகம். தென்மார்க் -27 -3-2026


Chandra Pillai
பதிலளிநீக்கு•
Vetha Langathilakam வா௫ங்கள் கவிஞரே வாழ்த்துகள்
களத்துமேட்டிலே நிழல் குடையிலே
காத்தி௫ந்தது போதுமடி
கண்ணால நாள்
காண ஏங்குது மனசடி
சொக்கியே /......௭ன ௮ழைத்து ௮வளுக்குப் புரிய வைக்க
முயற்சிக்கும் நாயகன். ௮வனின் வாய்மொழியாக கவிதை
மிக நன்று.
யதார்த்தமான கவி வரிகள் கிராமிய பாணியிலே மிக நன்று.
மிக்க நன்றி
29-3-2026
பதிலளிநீக்கு·
k.s.Thurai ..Mikka nanry....13-10-2026
Arumugam mahenthi Mikka nanry. 13-10-2026
பதிலளிநீக்குThushyanthan- G- Thank you 14-10-2026
பதிலளிநீக்குparamasivam -P ---Thank you...14-10-2026
பதிலளிநீக்குஇந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.
பதிலளிநீக்குMageswary. Periyasamy.....மனமார்ந்த பாராட்டுகளும் வாழ்த்துகளும் தோழி.
பதிலளிநீக்குM.A. Ramamoorthy mikka nanry ...14-10-2026
பதிலளிநீக்குThank you ..R.T.kavithaikal.....14-10-2026
பதிலளிநீக்குGunalinee Thayananthan
பதிலளிநீக்கு·
நல்வாழ்த்துக்கள் ❤️
Reply
Vetha Langathilakam
·
Gunalinee Thayananthan Thank youdaa..!!!!14-10-2026
Manjula Kulendranathan
பதிலளிநீக்கு·
வாழ்த்துகள்
Well Done Applause Sticker
Reply
Vetha Langathilakam
·
Manjula Kulendranathan Mikka nanry Manju.....15-10-2026
பதிலளிநீக்கு·
Paramananthan Sathasivam thank you bro...15-10-2026
Valan
பதிலளிநீக்கு·
வாழ்த்துக்கள் சகோதரி💐💐💐💐💐💐
High Five Praying Hands Sticker by imoji, GIF may contain transparent, emoji, hand, hands, high five, pray, want, blessed, need, good luck, prayers, praying hands, good luck today, blssd and #blssd
Reply
Valan Mikka nanry bro...15-10-2026
Vetha Langathilakam
பதிலளிநீக்கு·
vaithiyanathan sub...(chandrothayam) mikka nanry.....15-10-2026
Paramananthan Sathasivam
பதிலளிநீக்கு·
Good fortune
Reply
Vetha Langathilakam
·
Paramananthan Sathasivam THNK YOU.. BRO....17-10-2026
பதிலளிநீக்கு·
Naresh newton Thank you...18-10-2026
Sandradevi Thirunavukkarasu
பதிலளிநீக்கு·
Congratulations
Reply
Vetha Langathilakam
·
Sandradevi Thirunavukkarasu Thank you---18-10-2026