செவ்வாய், 13 அக்டோபர், 2026

639 (1138) 14 - sanrithal kavithai -Ravi kalandithal



     



சான்றிதழ்க் கவிதை• 14 - 


இரவி கலை இலக்கிய காலாண்டு சஞ்சிகை.

தலைப்பு -

களத்துமேட்டிலே நிழல் குடையிலே.....

00

பகட்டான நீலஆகாசம் பச்சை வயல்//

பக்கத்தில் ஆருமில்லை சூரியனும் வெக்கத்தில//

பதுங்கிட நினைக்கிறான் ஆகாசத்தினுள்ளே//

பக்கலில் வாயேன் விரசா அணைப்பேன்டி!//

00

வீட்டோடு பொண்ணு தர நாளாகும் நீண்ட//

ரெட்டைச்சடை மல்லிகையில் சோக்காய் இருக்கிறாயடி! //

எட்டி இருக்கிறியே கிட்டே வாவேன்டி! //

கொட்டித் தீர்க்க வாலிபஆசை ஏங்குதடி! //

00

மண் கொத்தும் மாமனுக்கு எதிர்காலம் ஓசரந்தான் ! //

மையலையும் பழஞ்சோறில் குழைப்பவளே ராசாத்தி! //

மருதாணிக் கன்னத்தை மாமன் சொத்தாக்குவேன் //

மஞ்சள் தாலியோடு கொலுசும் காத்திருக்கு! //

00

கோயிலுக்கு வடக்கிலே கொல்லைப் புறத்திலே //

கிணற்றடியில் முத்திட்டோம் கிராமியக் கண்ணழகே! //

காத்திருந்தது போதுமடி கண்ணால நாள் II

காண ஏங்குது மனசடி சொக்கியே!  //

00

கவிச்சாகரம் - வேதா. இலங்காதிலகம். தென்மார்க் -27 -3-2026



       



17 கருத்துகள்:

  1. Chandra Pillai
    •
    Vetha Langathilakam வா௫ங்கள் கவிஞரே வாழ்த்துகள்
    களத்துமேட்டிலே நிழல் குடையிலே
    காத்தி௫ந்தது போதுமடி
    கண்ணால நாள்
    காண ஏங்குது மனசடி
    சொக்கியே /......௭ன ௮ழைத்து ௮வளுக்குப் புரிய வைக்க
    முயற்சிக்கும் நாயகன். ௮வனின் வாய்மொழியாக கவிதை
    மிக நன்று.
    யதார்த்தமான கவி வரிகள் கிராமிய பாணியிலே மிக நன்று.
    மிக்க நன்றி
    29-3-2026

    பதிலளிநீக்கு
  2. இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.

    பதிலளிநீக்கு
  3. Mageswary. Periyasamy.....மனமார்ந்த பாராட்டுகளும் வாழ்த்துகளும் தோழி.

    பதிலளிநீக்கு
  4. Gunalinee Thayananthan
    ·
    நல்வாழ்த்துக்கள் ❤️
    Reply
    Vetha Langathilakam
    ·
    Gunalinee Thayananthan Thank youdaa..!!!!14-10-2026

    பதிலளிநீக்கு
  5. Manjula Kulendranathan
    ·
    வாழ்த்துகள்
    Well Done Applause Sticker
    Reply
    Vetha Langathilakam
    ·
    Manjula Kulendranathan Mikka nanry Manju.....15-10-2026

    பதிலளிநீக்கு
  6. Valan
    ·
    வாழ்த்துக்கள் சகோதரி💐💐💐💐💐💐
    High Five Praying Hands Sticker by imoji, GIF may contain transparent, emoji, hand, hands, high five, pray, want, blessed, need, good luck, prayers, praying hands, good luck today, blssd and #blssd
    Reply

    Valan Mikka nanry bro...15-10-2026

    பதிலளிநீக்கு
  7. Vetha Langathilakam
    ·
    vaithiyanathan sub...(chandrothayam) mikka nanry.....15-10-2026

    பதிலளிநீக்கு
  8. Paramananthan Sathasivam
    ·
    Good fortune
    Reply

    Vetha Langathilakam
    ·
    Paramananthan Sathasivam THNK YOU.. BRO....17-10-2026

    பதிலளிநீக்கு
  9. Sandradevi Thirunavukkarasu
    ·
    Congratulations
    Reply
    Vetha Langathilakam
    ·
    Sandradevi Thirunavukkarasu Thank you---18-10-2026

    பதிலளிநீக்கு

649 (1149) photo poem -5

       5.       photo  poem