பிரியம் எங்கே!
(அற்றம் - அழிவு. இறும்பூதை - மகிழ்ச்சி )
சுற்றிவர எத்தனை இற்றுப் போன நடத்தைகள்!
அற்றம் அற்புதம் பிரியங்கள் எங்கே!
சிறகு ஒடிந்ததா! அன்பு தெரியாத உலகில்
அதைப்பற்றிப் பேசாதே மனக்குடிலை மூடு!
ஆணவ மேலாடை இறும்பூதை அழிக்க
அதிமேதாவித்தனத்தால் கௌரவ சிந்தனை அழியும்.
கவிநட்சத்திரம் -வேதா. இலங்காதிலகம். தென்மார்க். 16-4-2026

Janaki Sreenivasulu
பதிலளிநீக்குஅருமை!அருமை!!அழகிய வரிகளில்
அனுபவம்(எ....ன...து...)மிளிர்கின்றது
சகோதரி
High Five Praying Hands Sticker by imoji, GIF may contain transparent, emoji, hand, hands, high five, pray, want, blessed, need, good luck, prayers, praying hands, good luck today, blssd and #blssd
Vetha Langathilakam
Thank you sister Janaki Sreenivasulu....17-4-2026
Vetha Langathilakam
பதிலளிநீக்குNanry Rajendram.....(erodu.. thamilanpan).....18-4-2026
Vetha Langathilakam
பதிலளிநீக்குVEDha Majan... Thank you...(chandrothayam)...18-4-2026
Pss Manian
பதிலளிநீக்குஉண்மைதான். 👌 அருமையான வரிகள். 🌹 🌹
Vetha Langathilakam
Pss Manian Mikka nanry..(..Nilla muttam ) 18-4-2026
May be an image of flower and text that says 'הצתי கருத்திடமனம் ருத்த உமனம் திரு தமிழ் விருப் எழுதல் பெருமை தான்! மகீழ்ச்சி! ந்நி! வேதா இலங்காத்லகம். துலകம், இலங் નટ னமனா'
Pss Manian
பதிலளிநீக்குVetha Langathilakam நன்றி 🙏
Vetha Langathilakam
பதிலளிநீக்குPss Manian
👌 அருமையான வரிகள். 🌹 🌹
AWESOM - photo wish
Vetha Langathilakam
Pss Manian Mikka nanry..( Padaippu)...18-4-2026
Pss Manian
நீக்குVetha Langathilakam நன்றி 🙏