திங்கள், 4 மே, 2026

583 (1083) udakam - நிழல். சௌந்தரி போஸ்ட்

 

    



  நிழல். சௌந்தரி போஸ்ட் - my poem coming second reading

00
கண் விலகாது நிழலைப் பார்க்கிறேன்
கை நீட்டலாம் கதை பேச இயலாது
கண்ணாடியிலும் நீரிலும் தெரியும் உரு
காலின் கீழ் தானே சாய்ந்திருக்கும்.
00
ஒளித் தடுப்பின் மறுபுற இருட்டு நிழல்
களி தரும் மரநிழல் கவலையும் போக்கும்.
கவலையின் நிழல் மனதை வாட்டும்
துளி மகிழ்வும் முகத்தில் நிழலாகும்.
00
சந்தேக நிழல் துல்லியமாகத் தெரியும்
சூரியன் தவிர யாரால் நிழலை அழிக்கமுடியும்!
நிழலின் அருமை களைப்பில் தெரியும்
தீமை செய்வோருக்கும் நன்மை தரும் நிழல்.
00
நிழல் விழாத கோவில் கோபுரங்கள் நிறைய உண்டு.
இராஐராஐனின் கோபுரமும் ஒன்று
நிழலும் பொய் எல்லாம் பொய்
வெயிலுக்கு மட்டும் நண்பன்.
00
வேதா. இலங்காதிலகம். தென்மார்க்- 30-4-2026

2-5-2026 vaasiththaar.....Nanry 


https://www.facebook.com/sownthary.sivananthan/videos/952199984094597



         


3 கருத்துகள்:

  1. Vetha Langathilakam
    Nanry Janaki...vaalka valamudan-----2-5-2026

    Vetha Langathilakam
    M.A. Ramamoorthy
    வாழ்த்துகள்
    Vetha Langathilakam
    M.A. Ramamoorthy பேரன்புடன் நன்றி...(Muththamil sangam)...2-5-2026


    Vetha Langathilakam
    Gopal dhasan Mikka nanry.....(padaippu)...2-5-2026

    Vetha Langathilakam
    MUthu Raj.....(Thank you.....pune tamil sangam)....3-5-2026

    Vetha Langathilakam
    Pss Manian
    💕🙏💕 👌 அருமையான வரிகள்.! 🌹 🌹
    Vetha Langathilakam
    Pss Manian Mikka nanry....(nilla muttam)...3-5-2026🦚🦜🦚

    Vetha Langathilakam
    Jamunarani K. Ayathurai.....(nilla muttam) Thank you Urave.....3-5-2026

    Vetha Langathilakam
    Kanakes Selvam
    . நிழலும்நிம்மதியும்தேடலின்புரிதல்
    Vetha Langathilakam
    Kanakes Selvam Mikka nanry....(rizvan tea break)....3-5-2026

    Vetha Langathilakam
    https://kovaikkothai.blogspot.com/.../583-1083-udakam.html

    பதிலளிநீக்கு
  2. Vetha Langathilakam
    Thank you Nisha Rajesh /tamil vaanam)...5-5-2026

    பதிலளிநீக்கு

588 (1088) மாயக் காலம்.

            மாயக் காலம். 00 (கேலம் -விளையாட்டு. சாலகம் - சிலந்திவலை. தாலம் -பனைமரம். நாலா - பள்ளத் தாக்கு.) 00 காலம் ஒரு நீண்ட கனவு ஆலம் ...