நட்புச் சிகரனே!
00
நெஞ்சக் கலசத்தின் சுடரே!
நெஞ்சுரம் பெருக்கும் இளவரசனே!
நெடுங்கடலாய் இசை பெருக்குபவனே!
காதல் இராகமெனும் கானமிசைப்பவனே !
குளிர் தென்றலாய் இதமளிப்பவனே!
00
நாளும் பொழுதும் உள்வாங்கும்
ஆளும் உணர்வு அமுதமாக
மூளுதலாக என்னுள் ஓங்கும்
மேளதாளமாகுமோ காதலின்
உண்மை நினைவின் பரிசுத்தம்!
00
அன்புக் கடலின் நவரசநோக்கே!
இன்பமாய் வசீகரித்து ஆசையில்
சுண்டியிழுக்குமோ! இரவும்
பகலும் பிரவாகமாய் அமுதமாய்
இறங்கும் இன்பமே! பாசதீரனே!
00
காதல் கவிச்சுடர்-வேதா. இலங்காதிலகம்.தென்மார்க்-5-5-2026


Vetha Langathilakam
பதிலளிநீக்குMikka nanry M.Aiyappan Pillai - (yaathum uure javarum keleer)...5-5-2026
Pss Manian
பதிலளிநீக்கு👌 அருமையான வரிகள்! 🌹 🌹
Vetha Langathilakam
Pss Manian -(Nillamuttam)...மிக மகிழ்ச்சி ஆக்கமும் ஊக்கமும் தரும் கருத்து
அன்புடன் நன்றி...5-5-2026
Vetha Langathilakam
பதிலளிநீக்குVindyeswary Nadarajah
Paramasivam Ponnampalam
Natarajan Baskaran...மிக மகிழ்ச்சி .....5-5-2026 அன்புடன் நன்றி
Vetha Langathilakam
பதிலளிநீக்குMikka nanry nisha Rajesh and vindy....5-5-2026 thamil vaanam...
Vetha Langathilakam
பதிலளிநீக்குMikka nanry Sivarajan sarasananthan...5-5-2026
Vetha Langathilakam
பதிலளிநீக்குThank you Muthu Raj.....(pune thamil sangam) 5-5-2026
Vetha Langathilakam
பதிலளிநீக்குThank you satha....5-5-2026
Pss Manian
பதிலளிநீக்குஓ.. அருமை
Vetha Langathilakam
Pss Manian mikka nanr. makilchchy....(padaippu)...6-5-2026
Pss Manian
நீக்குVetha Langathilakam நன்றி 🙏
Pandu Uthira
பதிலளிநீக்குஅருமை... நல்வாழ்த்துகள்👌👌👌
Well Done Applause Sticker
photo wish
Vetha Langathilakam
Pandu Uthira அருமை. வாழ்த்துகள்!!!! (chennai muthamil sangam...6-5-2026