சி வா உண்மை வேதாம்மா.. அன்பைப் பரிமாறுதலுக்கான அடையாளமாகப் பார்க்கிறேன் கருத்துப் பரிமாற்றத்தை... அருமை வேதாம்மா.. 11-2014 Vetha Langathilakam உண்மை...உண்மை... ஐ கேற் லைக்..... No photo description available. 11-2014 Vetha Langathilakam அன்பின் பரிமாற்றம் கருத்து. சகோதரன் சிவா வின் கருத்து உண்மையும் தான். 11-2014 Subajini Sriranjan ஒன்றை கொடுத்து ஒன்றை பெறுவது என்ற தத்துவம் புலப்படுகிறது !! 11-2014 Vetha Langathilakam Subajini!..Nanry...வலையுலகில் இதையே செய்கிறோம்.. அது நாகரீகமாகத் தெரிகிறது.
Prema Rajaratnam "கடமையைச் செய், பலனை எதிர் பாராதே"
Vetha Langathilakam Prema!....கவிதையுலகில் எழுத்துலகில் இது ஓத்து வராதே. பத்திரிகை வாங்கினால் வாசித்தால் தானே எழுத்தாளன: பணியில் அருத்தமுண்டு.
Edited Ma La ம்ம்ம்ம் 🙂
R Thevathi Rajan அழகாய் செப்பியே சிற்பி போல கருத்தில்லாமல் குருத்துக்களை பரிமாறி உருத்தெரியாது போகும் சிலருக்கிங்கே கருத்தை சொன்னீர்கள் சகோதரியே வேதா பாராட்டுக்கள்...
Vetha Langathilakam மிக்க நன்றி சுபாஜினி, பிரேமா, தேவாதி ராஜன்... தங்கள் கருத்த மகிழ்வு தந்தது. 11-2014 Shanthy Bala மிக அருமை சகோதரி. வாழ்த்துக்கள். 2017
சி வா
பதிலளிநீக்குஉண்மை வேதாம்மா.. அன்பைப் பரிமாறுதலுக்கான அடையாளமாகப் பார்க்கிறேன் கருத்துப் பரிமாற்றத்தை...
அருமை வேதாம்மா..
11-2014
Vetha Langathilakam
உண்மை...உண்மை... ஐ கேற் லைக்.....
No photo description available.
11-2014
Vetha Langathilakam
அன்பின் பரிமாற்றம் கருத்து.
சகோதரன் சிவா வின் கருத்து
உண்மையும் தான்.
11-2014
Subajini Sriranjan
ஒன்றை கொடுத்து ஒன்றை பெறுவது என்ற தத்துவம் புலப்படுகிறது !!
11-2014
Vetha Langathilakam
Subajini!..Nanry...வலையுலகில் இதையே செய்கிறோம்..
அது நாகரீகமாகத் தெரிகிறது.
Prema Rajaratnam
"கடமையைச் செய், பலனை எதிர் பாராதே"
Vetha Langathilakam
Prema!....கவிதையுலகில் எழுத்துலகில் இது ஓத்து வராதே.
பத்திரிகை வாங்கினால் வாசித்தால் தானே
எழுத்தாளன: பணியில் அருத்தமுண்டு.
Edited
Ma La
ம்ம்ம்ம் 🙂
R Thevathi Rajan
அழகாய் செப்பியே சிற்பி போல
கருத்தில்லாமல் குருத்துக்களை
பரிமாறி உருத்தெரியாது போகும்
சிலருக்கிங்கே கருத்தை சொன்னீர்கள்
சகோதரியே வேதா பாராட்டுக்கள்...
Vetha Langathilakam
மிக்க நன்றி சுபாஜினி, பிரேமா, தேவாதி ராஜன்...
தங்கள் கருத்த மகிழ்வு தந்தது.
11-2014
Shanthy Bala
மிக அருமை சகோதரி. வாழ்த்துக்கள்.
2017