மனப் பறவை ஓயாதது.....
00
விலகியவர்கள் நெருங்கியும்
நெருங்கியவர்கள் விலகியும்
வீறாப்புக் காட்டும் மாறும்
காலமிது!
00
மேடையில் பிரபலமற்றவரை
ஏகமாகப் புகழ்தலும்
பிரபலத்தை அலட்சியம் செய்தலும்
சிலரது கைவந்த கலை.
00
இதே அனுபவம் அவர்கள்
பெறும் அனைத்தும் புரியும்.
காயப்படத்தியவர்களை மௌனம்
மன்னிப்பெனும் பலமான மொழியால்
துன்பப் படச் செய்யலாம்.
00
நான் தகுதியானவன் தான்
எழுந்திடுவாய் என்ற திகில்
அவனை மௌனியாக்கியது.
எதிலும் இடிபடாத குருவியாக
என் மனப்பயணம் அலைகள் போன்றது.
00
ஒவ்வொரு கவிதையும் அளவின்றி
ஓங்கி உயரம்- நிறை-அகலம்
என்று குதிரை ஓட்டுகிறது.
மனப் பறவை ஓயாதது.
00
வேதா பாரதி. வேதா. இலங்காதிலகம். தென்மார்க். 5-4-2026

Vetha Langathilakam
பதிலளிநீக்குMikka nanry Anand. 5-4-26
Vetha Langathilakam
Pss Manian
👍அருமையான வரிகள். 🌹 🌹
Vetha Langathilakam
Pss Manian Mikka nanry vaalka valamudan....5-4-2026
Vetha Langathilakam
Nisha Rajesh...mikka nanry ....5-4-2026 (thamil vanam kavithai kulumam)
Vetha Langathilakam
Rajendran
பறவைகள் பலவிதம்!
Rajendran
Emoticon Ok Sticker by AridenaOSD
Vetha Langathilakam
Rajendran மகிழ்ச்சி இராஜேந்திரன்! (erodu thamilanpan)
மிக நன்றி. வாழ்க வளமுடன். 5-4-2026
நீக்குRajendran
Vetha Langathilakam
Nom Nom Thank You Sticker by Foodstirs Junk-Free Bakery
Rajendran
பறவைகள் பலவிதம்!....5-4-26
Vetha Langathilakam
பதிலளிநீக்குJeya polikai....Mikka nanry.....6-4-26 (thamil vanam..)
இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.
பதிலளிநீக்குM.A. Ramamoorthy
பதிலளிநீக்குஅருமை.............. வாழ்த்துகள்.
Vetha Langathilakam
M.A. Ramamoorthy மிக்க நன்றி வாழ்த்துகள்....6-4-2026
Vetha Langathilakam
பதிலளிநீக்குThank you Muthu Raj!!!!!!!! .....6-4-2026 (Pune tamil sangam)
Vetha Langathilakam
பதிலளிநீக்குThank you Sulochana Ram.....(chennai Muthamil) 6-4-2026
Vetha Langathilakam
பதிலளிநீக்குMikka Nanry கவிதைச் சிறுவன்.....8-4-2026