ஞாயிறு, 5 ஏப்ரல், 2026

571 (1071) மனப் பறவை ஓயாதது.....

 

         


        மனப் பறவை ஓயாதது.....

00

விலகியவர்கள் நெருங்கியும்

நெருங்கியவர்கள்  விலகியும்

வீறாப்புக் காட்டும்  மாறும்

காலமிது! 

00

மேடையில் பிரபலமற்றவரை

ஏகமாகப் புகழ்தலும்

பிரபலத்தை அலட்சியம் செய்தலும்

சிலரது கைவந்த கலை.

00

இதே அனுபவம் அவர்கள்

பெறும் அனைத்தும் புரியும்.

காயப்படத்தியவர்களை மௌனம்

மன்னிப்பெனும்  பலமான மொழியால்

துன்பப் படச் செய்யலாம்.

00

நான் தகுதியானவன் தான்

எழுந்திடுவாய் என்ற திகில்

அவனை மௌனியாக்கியது.

எதிலும் இடிபடாத குருவியாக

என் மனப்பயணம் அலைகள் போன்றது.

00

ஒவ்வொரு கவிதையும் அளவின்றி

ஓங்கி உயரம்- நிறை-அகலம்

என்று குதிரை ஓட்டுகிறது.

மனப் பறவை ஓயாதது.

00

வேதா பாரதி.  வேதா. இலங்காதிலகம். தென்மார்க்.  5-4-2026 



        


8 கருத்துகள்:

  1. Vetha Langathilakam
    Mikka nanry Anand. 5-4-26

    Vetha Langathilakam
    Pss Manian
    👍அருமையான வரிகள். 🌹 🌹
    Vetha Langathilakam
    Pss Manian Mikka nanry vaalka valamudan....5-4-2026

    Vetha Langathilakam
    Nisha Rajesh...mikka nanry ....5-4-2026 (thamil vanam kavithai kulumam)

    Vetha Langathilakam
    Rajendran
    பறவைகள் பலவிதம்!
    Rajendran
    Emoticon Ok Sticker by AridenaOSD
    Vetha Langathilakam
    Rajendran மகிழ்ச்சி இராஜேந்திரன்! (erodu thamilanpan)
    மிக நன்றி. வாழ்க வளமுடன். 5-4-2026


    பதிலளிநீக்கு
    பதில்கள்

    1. Rajendran
      Vetha Langathilakam
      Nom Nom Thank You Sticker by Foodstirs Junk-Free Bakery



      Rajendran
      பறவைகள் பலவிதம்!....5-4-26

      நீக்கு
  2. Vetha Langathilakam
    Jeya polikai....Mikka nanry.....6-4-26 (thamil vanam..)

    பதிலளிநீக்கு
  3. இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.

    பதிலளிநீக்கு
  4. M.A. Ramamoorthy
    அருமை.............. வாழ்த்துகள்.

    Vetha Langathilakam
    M.A. Ramamoorthy மிக்க நன்றி வாழ்த்துகள்....6-4-2026

    பதிலளிநீக்கு
  5. Vetha Langathilakam
    Thank you Muthu Raj!!!!!!!! .....6-4-2026 (Pune tamil sangam)

    பதிலளிநீக்கு
  6. Vetha Langathilakam
    Thank you Sulochana Ram.....(chennai Muthamil) 6-4-2026

    பதிலளிநீக்கு
  7. Vetha Langathilakam
    Mikka Nanry கவிதைச் சிறுவன்.....8-4-2026

    பதிலளிநீக்கு

588 (1088) மாயக் காலம்.

            மாயக் காலம். 00 (கேலம் -விளையாட்டு. சாலகம் - சிலந்திவலை. தாலம் -பனைமரம். நாலா - பள்ளத் தாக்கு.) 00 காலம் ஒரு நீண்ட கனவு ஆலம் ...