சனி, 30 மே, 2026

591 (1091) வெற்றியும் தோல்வியும்

 

         


         வெற்றியும் தோல்வியும்


(மதுகை - அறிவு- வலிமை.)

00

மங்காத மதுர அனுபவங்கள்

தாங்கிடும் கைத்தடியன்றோ  வாழ்வில்!

அங்கம் முதுமை பெற 

மங்குவது இளமை தானே!

தங்கமாவது மதுகையன்றோ!

00

வெற்றியும் தோல்வியும் நம் மனநிலையே

வெற்றியெம் காலடியில் தோல்வியை ஒதுக்கினால்

பற்றின்றித் தானாகவே உதிரும்

ஒற்றிக் கொள்ளும் கவலையிது உண்மை.

கற்றுத் தருவது இயற்கை தான்.

00

இடைவெளி கொடு!  வளர்வாய்.

தடையின்றி உயர்ச்சி மெதுவாய் நடக்கும்

விடை சரிதானென்ற கணிப்பால்

எடையற்ற மனமடைவாய் இதுவும் உண்மை.

நடைதொடர நன்மை வளரும்!

00

கவி அரசி -வேதா. இலங்காதிலகம்-தென்மார்க்- 30-5-2026


        



12 கருத்துகள்:

  1. Vetha Langathilakam
    Rajesh Kumar...mikka nanry..(padaippu)...30-5-2026

    பதிலளிநீக்கு
  2. Vetha Langathilakam
    Anpudan Nanry Rajendran........(.Erodu Thamil anpan).....31-5-2026

    பதிலளிநீக்கு
  3. Pss Manian
    💛💛💛 ஓ..... அருமை

    Vetha Langathilakam
    Pss Manian mikka nanry vaalka valmudan...(padaippu)...31-5-2026

    பதிலளிநீக்கு
  4. M.A. Ramamoorthy
    அருமை. வாழ்த்துகள்

    Vetha Langathilakam
    M.A. Ramamoorthy mikka nanry..vaalka valamudan.....(chennai muthamil sangam) 31-5-2026

    பதிலளிநீக்கு
  5. Pss Manian
    👏👏👏 ஓ.... அருமை

    Vetha Langathilakam
    Pss Manian (nilla muttam) anpudan nanry.....31-5-2026

    பதிலளிநீக்கு
  6. Vetha Langathilakam
    Natrajan Knsm K
    அங்கம் முதுமை பெற
    மங்குவது இளமைதானே
    தங்கமாவது மதுகையன்றோ
    பெருமையுடன் வாழத்துகள்
    Well Done Good Job GIF by Lucas and Friends by RV AppStudios, GIF may contain celebration, amazing, good job, proud, congrats, congratulations, well done, great job, you did it, encourage, proud of you, achievement, lucasandfriends, earned it, you deserve it, i am proud of you, youve earned it, i am so proud of you, proud of you son and proud of you love

    Vetha Langathilakam
    அன்புடன் நன்றிகள். மகிழ்ச்சி.
    வாழ்க வளமுடன் உறவே...(chennai Muthamil sangam)...31-5-2026

    பதிலளிநீக்கு
  7. Tharma Naga
    Well Done Applause Sticker
    photo wish
    Vetha Langathilakam
    Tharma Naga ..அன்புடன் நன்றிகள். மகிழ்ச்சி.
    வாழ்க வளமுடன் உறவே..(chennai Muthmil sangam)...31-5-2026

    பதிலளிநீக்கு
  8. காந்திமதி செல்வரத்தினம்
    அருமை

    Vetha Langathilakam
    காந்திமதி செல்வரத்தினம் Mikka nanry sakothati....1-6-2026
    Posting...

    பதிலளிநீக்கு
  9. Vetha Langathilakam
    Rizvan Teabreak Kavithaikal Thank you.....3-6-2026

    பதிலளிநீக்கு
  10. Deena Arun
    ·
    Yes! ❤️

    Vetha Langathilakam
    ·
    Deena Arun Thank you....18-7-2026

    பதிலளிநீக்கு

649 (1149) photo poem -5

       5.       photo  poem